Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீரங்கம் வராக மகா தேசிகன் ... உடுமலை மாரியம்மன் கோவிலில் உண்டியல் எண்ணிக்கை உடுமலை மாரியம்மன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வல்லக்கோட்டை முருகன் கோவிலில் ரூ.34 லட்சம் உண்டியல் வருவாய்
எழுத்தின் அளவு:
வல்லக்கோட்டை முருகன் கோவிலில் ரூ.34 லட்சம் உண்டியல் வருவாய்

பதிவு செய்த நாள்

23 ஜூன்
2026
07:06

ஸ்ரீபெரும்புதுார்: வல்லக்கோட்டை முருகன் கோவிலில், பக்தர்களால் செலுத்தப்பட்ட காணிக்கை உண்டியல்கள் திறந்து நேற்று எண்ணப்பட்டன. இதில், 33 லட்சத்து 84,804 ரூபாய், 25 கிராம் தங்கம், 940 கிராம் வெள்ளி உள்ளிட்டவை வருவாயாக கிடைத்தன.

ஸ்ரீபெரும்புதுார் அருகே, வல்லக்கோட்டையில் முருகன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் உண்டியலில் செலுத்தும் காணிக்கை, மூன்று மாதங்களுக்கு ஒருமுறை எண்ணப்படுவது வழக்கம். அதன்படி, கடந்த பிப்., மாதம் உண்டியல் திறந்து கணிக்கை எண்ணப்பட்டது. இதையடுத்து, காஞ்சிபுரம் ஹிந்து சமய அறநிலையத் துறை துணை ஆணையர் ஜெயா தலைமையில், கோவிலில் உள்ள 10 உண்டியல்கள் திறந்து நேற்று எண்ணப்பட்டன. இதில், 33 லட்சத்து 84,804 ரூபாய், 25 கிராம் தங்கம், 940 கிராம் வெள்ளி வருவாயாக கிடைத்தன. கோவில் நிர்வாக அதிகாரி செந்தில்குமார், அறங்காவலர் குழு தலைவர் செந்தில்தேவ்ராஜ், ஆய்வர் சிவராமகிருஷ்ணன் உட்பட பலர் பங்கேற்றனர். 

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கவுசி கேஸ்வரர் கோவிலில், உலக நன்மைக்காக நடைபெற்ற அதிருத்ர மகா சண்டி யாக ... மேலும்
 
temple news
 திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பிரசாதங்களின் பெயர், தயாரிப்பு ... மேலும்
 
temple news
கடலுார்: கடலுார், திருப்பாதிரிப்புலியூர் வரதராஜப் பெருமாள் கோவில் ஆனி மாத பிரம்மோற்சவம் ... மேலும்
 
temple news
 வாலாஜாபாத்: பழையசீவரம், லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில் ஆனி மாத பிரம்மோத்சவ விழாவில் கருடசேவை உத்சவம் ... மேலும்
 
temple news
 சாத்துார்: சாத்துார் வெங்கடாஜலபதி கோயில் ஆனி பிரம்மோத்ஸவ விழா நேற்று காலை கொடியேற்றத்துடன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar