Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வல்லக்கோட்டை முருகன் கோவிலில் ரூ.34 ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உடுமலை மாரியம்மன் கோவிலில் உண்டியல் எண்ணிக்கை
எழுத்தின் அளவு:
உடுமலை மாரியம்மன் கோவிலில் உண்டியல் எண்ணிக்கை

பதிவு செய்த நாள்

23 ஜூன்
2026
07:06

 உடுமலை: உடுமலை மாரியம்மன் கோவில் உண்டியல்கள் நேற்று திறக்கப்பட்டு, பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்த பணம், நகைகள் எண்ணும் பணி நடந்தது. செயல் அலுவலர் அமரநாதன், பரம்பரை அறங்காவலர் ஸ்ரீதர் மற்றும் அலுவலர்கள், பக்தர்கள் பங்கேற்றனர்.

இதில், மாரியம்மன் கோவில் உண்டியலில், 3 லட்சத்து, 25 ஆயிரத்து, 374 ரூபாய் மற்றும், 9 கிராம் தங்கம், 50 கிராம் வெள்ளி பொருட்களை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். அதே போல், அன்னதான உண்டியலில், 19 ஆயிரத்து, 246 ரூபாய் பக்தர்கள் காணிக்கை செலுத்தியிருந்தனர். மேலும், உபகோவிலான காளியம்மன் கோவில் உண்டியல் திறக்கப்பட்டு, காணிக்கை எண்ணப்பட்ட நிலையில், அதில், 43 ஆயிரத்து, 95 ரூபாய் பக்தர்கள் காணிக்கை செலுத்தியிருந்தனர். சஞ்சீவி பெருமாள் ஆஞ்சநேயர் கோவில் உண்டியலில், 24 ஆயிரத்து, 653 ரூபாய் பக்தர்கள் காணிக்கை செலுத்தியிருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பிரசாதங்களின் பெயர், தயாரிப்பு ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கவுசி கேஸ்வரர் கோவிலில், உலக நன்மைக்காக நடைபெற்ற அதிருத்ர மகா சண்டி யாக ... மேலும்
 
temple news
 வாலாஜாபாத்: பழையசீவரம், லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில் ஆனி மாத பிரம்மோத்சவ விழாவில் கருடசேவை உத்சவம் ... மேலும்
 
temple news
 சாத்துார்: சாத்துார் வெங்கடாஜலபதி கோயில் ஆனி பிரம்மோத்ஸவ விழா நேற்று காலை கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
 திருப்பூர், காமாட்சியம்மன் கோவில் வீதியில் உள்ள சித்தி விநாயகர் கோவிலில், நுாற்றாண்டு பழமையான அரச ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar