Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மருதமலை கோவில் உண்டியலில் 1.05 கோடி ... திருமலையில் ஆன்மீகத் தோட்டங்களை விரிவாக உருவாக்க உத்தரவு திருமலையில் ஆன்மீகத் தோட்டங்களை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராஜராஜேஸ்வரி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
 ராஜராஜேஸ்வரி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்

பதிவு செய்த நாள்

25 ஜூன்
2026
09:06

முதுகுளத்தூர்; முதுகுளத்தூர் அருகே விக்கிரமபாண்டியபுரம் கிராமத்தில் ராஜராஜேஸ்வரி அம்மன்,அக்னி வீரபத்திரர்,மகாகணபதி கோயிலில் 12 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடந்தது.இதனை முன்னிட்டு மங்கலஇசை, வேதபாராயணம்,விக்னேஸ்வர பூஜை,கணபதி ஹோமம்,மகாலட்சுமி பூஜை முதல்கால,இரண்டாம்கால யாக பூஜை, பூர்ணாஹீதி தீபாரதனை நடந்தது.நேற்று மூன்றாம்,நான்காம் கால யாகபூஜை,நாடி சந்தனம்,மஹா பூர்ணாஹீதி தீபாரதனை நடந்தது.சிவாச்சாரியார்கள் தலைமையில் விமான கலசத்திற்கு கும்பநீர் ஊற்றப்பட்டது. ராஜராஜேஸ்வரி அம்மன் உட்பட பரிவார தெய்வங்களான அக்னி வீரபத்திரர், மகாகணபதிக்கு பால்,சந்தனம்,மஞ்சள் உட்பட பொருட்களால் அபிஷேகம் தீபாரதனை நடந்தது.அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் சென்னை, மதுரை, முதுகுளத்தூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து பலரும் கலந்து கொண்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருநள்ளாறு: காரைக்கால் திருநள்ளாறு கோவிலில் புரட்டாசி சனியை முன்னிட்டு இன்று ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையை ... மேலும்
 
temple news
காரைக்கால்: காரைக்கால் நித்ய கல்யாண பெருமாள் கோவிலில் புரட்டாசி முன்னிட்டு இன்று முத்தங்கி சிறப்பு ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை மாடவீதி உள்ள பூத நாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாம் சனி கிழமையை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar