Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீநிவாச பெருமாள் பிரதிஷ்டை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருநாங்கூரில் 54 ஆண்டுகளுக்கு பிறகு தெப்ப உற்சவம் கோலாகலம்
எழுத்தின் அளவு:
திருநாங்கூரில் 54 ஆண்டுகளுக்கு பிறகு தெப்ப உற்சவம் கோலாகலம்

பதிவு செய்த நாள்

28 ஜூன்
2026
11:06

மயிலாடுதுறை; திருநாங்கூரில் 54 ஆண்டுகளுக்கு பிறகு 7 நாள் தெப்ப உற்சவம்- 7-ம் நாள் ஸ்ரீ  ருக்மணி சத்யபாமா    சமேத ஸ்ரீ  ராஜகோபாலப் பெருமான், மணவாள மாமுனிகளுடன் தெப்பத்தில் எழுந்தருள கோலாகலமாக நடைபெற்றது

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த  திருநாங்கூரில்  தனித் சன்னதியில் மணவாள மாமுனிகள் தனி சன்னதியில் காட்சி தருகிறார். அவரது 656 வது திருநட்சத்திர நடை முன்னிட்டு திருநாங்கூர் 7 கோவில் ஆதினத்திற்கு உட்பட்ட 7 திவ்ய தேச பெருமாள் தினத்திற்கு ஒரு பெருமாள் மணவாள மாமுனிகளுடன் சேர்ந்து எழுந்தருள திருப்பாற்கடலில் தெப்ப உற்சவம் கடந்த  21 ஆம் தேதி தொடங்கி  27 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 7-ம் நாளான நேற்று ஸ்ரீ ருக்மணி சத்யபாமா    சமேத ஸ்ரீ ராஜகோபாலப் பெருமான், மணவாள மாமுனிகள் சன்னதியில் எழுந்தருவர் மாமுனிகள் மங்களாசாசனம் செய்த பின்  அவருக்கு பெருமான் பகுமான மரியாதை முடிந்து திருவந்திகாப்பு நடைபெற்றது இரவு கோவிலில் இருந்து பெருமாள் மாமுனிகளுடன் வீதியுலாவாக சென்று திருப்பாற்கடலில் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருள 3 முறை வலம் வந்து தெப்பத் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளையும் மாமுனிகளையும் தரிசனம் செய்தனர் விழா ஏற்பாடுகளை 7 கோவில் தேவஸ்தான பரம்பரை ஆதீன தர்மகர்த்தாக்கள் ரங்கநாதன், கண்ணன், கிருஷ்ணமாச்சாரி ஆகியோர் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருநெல்வேலி; திருநெல்வேலி நெல்லையப்பர் - காந்திமதி அம்பாள் கோவிலில் ஆனி தேரோட்டம் இன்று கோலாகலமாக ... மேலும்
 
temple news
மதுரை; திருநகர் சித்தி விநாயகர் கோயிலில் ஸ்ரீதேவி பூமாதேவி ஸ்ரீநிவாச பெருமாள் பிரதிஷ்டை தினத்தை ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலையில் நடைபெறும் ஜேஷ்டாபிஷேகம் உற்சவத்தின் இரண்டாம் நாளான இன்று சனிக்கிழமை ஸ்ரீ ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை: அருணாச்சலேஸ்வரர் கோவிலில் இன்று சனி மகா பிரதோஷ பூஜை சிறப்பாக நடைபெற்றது. ... மேலும்
 
temple news
தொண்டி: தொண்டியில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத உந்திபூத்தபெருமாள் கோயில் உள்ளது. பக்தர் ஒருவர் தனது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar