Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கும்பாபிஷேகத்தை காணும் ... அரசூர் மாசாணியம்மன் கோயில் பூக்குழி விழா அரசூர் மாசாணியம்மன் கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அருப்புக்கோட்டை மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் திருக்கல்யாணம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
அருப்புக்கோட்டை மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் திருக்கல்யாணம்

பதிவு செய்த நாள்

29 ஜூன்
2026
10:06

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரம் மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் ஆனி பிரம்மோற்ஸவத்தை முன்னிட்டு திருக்கல்யாணம், தேரோட்டம் நடந்தது.

கோயிலில் ஆனி பிரம்மோற்ஸவ விழா ஜூன் 18ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் ஒவ்வொரு வாகனத்தில் மீனாட்சி சொக்கநாதர் பக்தர்களுக்கு அருள் பாலிப்பர். நேற்று முன்தினம் இரவு 8.30 மணிக்கு மீனாட்சி திருக்கல்யாணம் நடந்தது.

ஆயிரக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டனர். பெண்களுக்கு மஞ்சள், குங்குமம், தாலி வழங்கப்பட்டது. நேற்று மாலை 6:00 மணிக்கு சுவாமி ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு தேரில் வைத்து பூஜைகள் செய்யப்பட்டது. பின் தேரோட்டம் நடந்தது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: மாற்றுத்திறனாளிகள் மாணவர்களின் வளர்ச்சிக்கு அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது என ... மேலும்
 
temple news
மேலூர்: வெள்ளலூர் நாட்டில் குழந்தைகளை அம்மனாக பாவிக்கும் ஏழைகாத்தம்மன் கோயில் திருவிழாவில் திரளான ... மேலும்
 
temple news
உடுமலை; சங்கடகர சதுர்த்தியை முன்னிட்டு உடுமலை சித்தி புத்தி விநாயகர் கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் ... மேலும்
 
temple news
உடுமலை: உடுமலை, ஐஸ்வர்யா நகரில் அமைந்துள்ள, ஸ்ரீ கற்பக விநாயகர், ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ கல்யாண ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா அக்., 10 தேதி தொடங்கி, 22ம் தேதி வரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar