Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் கத்தி ... தேவி காமக்ஷி மந்திர் மகா கும்பாபிஷேகம்; காஞ்சி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் நடத்தி வைத்தார் தேவி காமக்ஷி மந்திர் மகா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குருவாயூர் கோவில் யானைகளுக்கு ஒரு மாத புத்துணர்வு முகாம் துவக்கம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
குருவாயூர் கோவில் யானைகளுக்கு ஒரு மாத புத்துணர்வு முகாம் துவக்கம்

பதிவு செய்த நாள்

01 ஜூலை
2026
05:07

பாலக்காடு: கேரள மாநிலம், குருவா யூர் கிருஷ்ணர் கோவிலின், 35 யானைகளுக்கு ஒரு மாத புத்துணர்வு முகாம் இன்று துவங்கியது.


கேரள மாநிலத்தில் உள்ள, குருவாயூர் கிருஷ் ணர் கோவில் சார்பில், 35 யானைகள் பராமரிக்கப் படுகின்றன. இந்த யானைகளுக்கு, ஆண்டுதோறும் ஜூலை மாதம் ஜீவதானம் எனும் பெயரில், புத்துணர்வு முகாம் நடத்தப்படுகிறது. யானைகளின் சுகாதாரப் பாதுகாப்புக்காக, கடந்த, 36 ஆண்டுகளாக தேவஸ்தானம் சார்பில், இந்த முகாம் நடத்தப் படுகிறது. புன்னத்தூர் கோட்டை பகவதி கோவில் வளாகத்தில், நடப்பாண்டுக்கான புத்துணர்வு முகாமை, மாநில தேவஸ்தானம் செயலாளர் ராஜமாணிக்கம் இன்று துவக்கி வைத்தார். ஜூனியர் விஷ்ணு என்ற யானைக்கு, செயலாளர் மூலிகை உணவு வழங்கினார். ஜீவதானம் சிறப்பு குழு உறுப்பினர்கள் மற்றும் தேவஸ்தான கால்நடை அதிகாரிகள் பங்கேற்றனர். தொடர்ந்து, ஒரு மாதம் நடக்கும் முகாமில், அரிசி, பயறு, கொள்ளு, அஷ்டசூரணம், மஞ்சள், உப்பு மற்றும் நவதானியங்கள் கலந்த உணவு வகைகள் யானைகளுக்கு வழங் கப்படும். இதற்காக, குருவாயூர் கிருஷ்ணர் கோவில் தேவஸ்தானம், 9 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: சென்னை, மணலி புதுநகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அய்யா வைகுண்ட தர்மபதியில், ஆண்டுதோறும் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் அக்.,9ல் மலை மேல் குமாரருக்கு (சுப்பிரமணிய சுவாமிக்கு) வேல் ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் செப்டம்பர் 17ம் தேதி நடந்த நிலையில், இன்றுடன் மண்டல ... மேலும்
 
temple news
ஆறுபடை வீடுகளில் ஆறாவதாக விளங்கும் சோலைமலை முருகப்பெருமானின் வேல்வழிபாடு செய்யப்பட்ட தலமாக ... மேலும்
 
temple news
பிளைதுபாய் விமானி கேப்டன் ஸ்மித் மச்சாருடன் பிரதமர் மோடி பேசிய வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar