Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவண்ணாமலை ஆதி அருணாசலேஸ்வரர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சித்தேரிக்கரை சிவசக்தி மாரியம்மன் கோவிலில் விளக்கு பூஜை
எழுத்தின் அளவு:
சித்தேரிக்கரை சிவசக்தி மாரியம்மன் கோவிலில் விளக்கு பூஜை

பதிவு செய்த நாள்

02 ஜூலை
2026
02:07

விழுப்புரம்: விழுப்புரம் சித்தேரிக்கரை சிவசக்தி மாரியம்மன் கோவிலில் விளக்கு பூஜை நடந்தது. இக்கோவிலில் 51வது ஆண்டு சாகை வார்த்தல் திருவிழாவையொட்டி நேற்று முன்தினம் காலை 9:00 மணிக்கு தாண்டேஸ்வரர் ஆலயத்திலிருந்து பக்தர்களின் பால்குடம் ஊர்வலம் நடந்தது. தொடர்ந்து, அம்மனுக்கு அபிஷேக ஆராதனை நடந்தது. மாலை 7:00 மணிக்கு விளக்கு பூஜை நடந்தது. திரளான பெண்கள் விளக்கேற்றி அம்மனை வழிபட்டனர். தொடர்ந்து இன்று 2ம் தேதி மதியம் 12:00 மணிக்கு செடல் உற்சவமும், 2:00 மணிக்கு சாகை வார்த்தலும், மாலை 5:00 மணிக்கு உறியடித்தல் நிகழ்ச்சி நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை;  திருவண்ணாமலை கிரிவலப்பாதை அடி அண்ணாமலை பகுதியில் உள்ள ஆதி அருணாசலேஸ்வரர் கோவிலில், ... மேலும்
 
temple news
திருவோண விரதம் என்பது மகாவிஷ்ணுவை வழிபட சிறந்த தினமாகும். மகாவிஷ்ணுவின் பத்து அவதாரங்களில் ஒன்றான ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவில் கும்பாபிஷேக பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ... மேலும்
 
temple news
சிவாஜி நகர்: திம்மையா சாலை காசி விஸ்வநாதேஸ்வர் கோவிலில், 154ம் ஆண்டு விழா, ஜூலை 3, 4ல் ... மேலும்
 
temple news
கோவை: ராம்நகர் ஸ்ரீ கோதண்டராமர் தேவஸ்தானத்தில் ஸ்ரீமந் நாராயணீயம் ஆன்மிக சொற்பொழிவு நேற்று மாலை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar