Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சங்கடஹர சதுர்த்தி விரதம்: விநாயகரை ... அமர்நாத் யாத்திரை மேற்கொள்ளும் பக்தர்களுக்கு பிரதமர் மோடி 5 அன்பு கட்டளை! அமர்நாத் யாத்திரை மேற்கொள்ளும் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் குடிநீர் சுத்திகரிப்பு மையம் திறப்பு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் குடிநீர் சுத்திகரிப்பு மையம் திறப்பு

பதிவு செய்த நாள்

03 ஜூலை
2026
10:07

மருதமலை: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில், பக்தர்களின் வசதிக்காக புதிய குடிநீர் சுத்திகரிப்பு மையம் திறக்கப்பட்டது.


மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு, நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில், கோயில் ரத வீதியில், உபயதாரர் நிதி, 9.50 லட்சம் ரூபாய் மதிப்பில், பக்தர்களின் வசதிக்காக, புதிய குடிநீர் சுத்திகரிப்பு மையம் அமைக்கப்பட்டது. இதன், திறப்பு விழா நேற்று நடந்தது. கோயில் தக்கார் ஜெயகுமார், துணை கமிஷனர் விமலா ஆகியோர், புதிய குடிநீர் சுத்திகரிப்பு மையத்தை திறந்து வைத்தனர். இதன் முன்பக்கத்தில், அலங்கரிக்கப்பட்ட விநாயகர் மற்றும் முருகன் சிலைகள் அமைக்கப்பட்டிருந்தது. இது பக்தர்களை வெகுவாக கவர்ந்தது.இவ்விழாவில், உபயதாரர்கள், பக்தர்கள் கலந்து கொண்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: சென்னை, மணலி புதுநகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அய்யா வைகுண்ட தர்மபதியில், ஆண்டுதோறும் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் அக்.,9ல் மலை மேல் குமாரருக்கு (சுப்பிரமணிய சுவாமிக்கு) வேல் ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் செப்டம்பர் 17ம் தேதி நடந்த நிலையில், இன்றுடன் மண்டல ... மேலும்
 
temple news
ஆறுபடை வீடுகளில் ஆறாவதாக விளங்கும் சோலைமலை முருகப்பெருமானின் வேல்வழிபாடு செய்யப்பட்ட தலமாக ... மேலும்
 
temple news
பிளைதுபாய் விமானி கேப்டன் ஸ்மித் மச்சாருடன் பிரதமர் மோடி பேசிய வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar