Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீவி., திருவண்ணாமலை சீனிவாச ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவிலில் மணியடித்து சாமியை வழிபட்ட காட்டு யானை!; மக்கள் வியப்பு
எழுத்தின் அளவு:
கோவிலில் மணியடித்து சாமியை வழிபட்ட காட்டு யானை!;  மக்கள் வியப்பு

பதிவு செய்த நாள்

03 ஜூலை
2026
04:07

கூடலூர்: கூடலூர் அருகே, காட்டு யானை கோவில் அருகே, மணியின் கயிற்றை இழுத்து, தும்பிக்கையை தூக்கி சாமியை வணங்குவது போன்ற செயல் மக்களை வியப்பில் ஆழ்த்தியது.


நீலகிரி மாவட்டம், கூடலூர் பகுதியில் குடியிருப்புக்குள் நுழையும் காட்டு யானைகள், விவசாய பயிர்கள், வீடுகளை சேதப்படுத்துவதுடன், மக்களை தாக்குவதால் மக்கள் காட்டு யானைகளை எப்போதும் அச்சத்துடைய பார்த்து வருகின்றனர். இந்தநிலையில், ஓவேலி மூலக்காடு கிராமத்தில், நுழைந்த காட்டு யானை, அங்குள்ள ஆற்றைக் கடந்து, கோவில் அருகே சென்று, தும்பிக்கையில் கோவில் மணியில் கட்டப்பட்ட கயிற்றை இழுத்து, சுவாமியை வணங்குவது போன்ற செயலை அப்பகுதியினர் பார்த்து வியப்படைந்தனர். இது தொடர்பான வீடியோ, சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது.


 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் கோயிலில் வருஷாபிஷேக பூஜைகள் ... மேலும்
 
temple news
பவுர்ணமிக்கு அடுத்து வரும் தேய்பிறை சதுர்த்தி சங்கடஹர சதுர்த்தி விரதமாகும். துன்பங்களையும் வேரோடு ... மேலும்
 
temple news
திருப்பூர்: நல்லூர், விஸ்வேஸ்வரர் கோவில் தேர்த்திருவிழா நிறைவு நாள் தீர்த்தவாரி நடந்தது.நல்லுார் ... மேலும்
 
temple news
புதுடில்லி: அமர்நாத் புனித யாத்திரையின் போது இயற்கையை பாதுகாப்பது உள்ளிட்ட 5 முக்கிய விஷயங்களை ... மேலும்
 
temple news
புதுடில்லி; யாத்ரீகர்களின் முதல் குழுக்கள் முகாம்களிலிருந்து புறப்பட்டதையடுத்து வருடாந்திர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar