Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news முருகனின் ஆறாம்படை வீடு சோலைமலை ... நாமும் பகவானும் ஒன்றா? சொற்பொழிவாளர் விளக்கம் நாமும் பகவானும் ஒன்றா? ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவாசகம் கூட்டுப் பாராயணம்; உலக சாதனையாளருக்கு பாராட்டு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருவாசகம் கூட்டுப் பாராயணம்; உலக சாதனையாளருக்கு பாராட்டு

பதிவு செய்த நாள்

05 ஜூலை
2026
10:07

திருப்பூர்: ஸ்ரீமாணிக்கவாசகர் குருபூஜை விழாவில், திருவாசகம் கூட்டு பாராயணம் செய்த பக்தர்களுக்கு, ‘உலக சாதனை -– 2026’ சான்றிதழ் வழங்கப்பட்டது.

ஸ்ரீ மாணிக்கவாசகர் குருபூஜை விழாவை முன்னிட்டு, ஸ்ரீ மாணிக்கவாசகர் குருபூஜை விழாக்குழு, என்ட்விண்ட் புக் ஆப் வேர்ல்டு ரெக்கார்ட்ஸ் மற்றும் ஸ்ரீகாமாட்சி அம்மன் மகளிர் பேரவை சார்பில், ‘திருவாசகத் தேன் 2026 - சிவபுராண கூட்டுப் பாராயணம்,’ கடந்த மாதம் 20ம் தேதி நடந்தது.

உலக சாதனை நிகழ்வுக்காக நடத்தப்பட்ட இந்நிகழ்ச்சிக்கு ஓதுவாமூர்த்தி சிவ கபிலன் தலைமை வகித்தார். சிவனடியார்கள் மற்றும் திருமுறை ஆர்வலர்களின் பங்கேற்புடன், உலக சாதனையைப் பதிவு செய்தனர்.

சைவ சமய நெறிகளையும், திருமுறை மரபின் பெருமையையும் உலகளவில் எடுத்துரைத்த இந்நிகழ்வு பெரும் வரவேற்பைப் பெற்றது. வரலாற்றுச் சிறப்புமிக்க உலக சாதனை நிகழ்வில் பங்கேற்று சாத னையை நிகழ்த்திய சிவனடியார்கள் மற்றும் திருமுறை ஆர்வலர்களைக் கவுரவிக்கும் பாராட்டு விழா மற்றும் உலக சாதனைச் சான்றிதழ் வழங்கும் விழா, நேற்று காமாட்சி அம்மன் திருமண மண்டபத்தில் நடந்தது.

கோவை ஏ.ஐ.இ.எப். நிறுவனர் டாக்டர் கதிர்வேல் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, உலக சாதனை நிகழ்வில் பங்கேற்ற சிவனடியார்களுக்கு சான்றிதழ் வழங்கி கவுரவித்தார்.

முன்னதாக, அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் சிவாச்சார்யார் ஆரரூ சுப்ரமண்ய சிவம், இறைவணக்கம் பாடி பாராட்டு விழாவை துவக்கி வைத்தார்.

உலக சாதனை நிகழ்வை ஒருங்கிணைத்த ஸ்ரீகாமாட்சி அம்மன் மகளிர் பேரவை மன்ற கவுரவ தலைவர் பத்மா சிவலிங்கம், ஒருங்கிணைப்பாளர்கள் நிர்மலாதேவி செல்வராஜ், அமுதா ராமசாமி, மீனா முரளி, ஸ்ரீலேகா ரவி கணேசன், சுதா விஸ்வநா தன், மஞ்சுளா சீனிவாசன் ஆகியோர், உலக சாதனை பங்கேற்பாளர்களை பாராட்டி சிறப்பித்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: மாற்றுத்திறனாளிகள் மாணவர்களின் வளர்ச்சிக்கு அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது என ... மேலும்
 
temple news
மேலூர்: வெள்ளலூர் நாட்டில் குழந்தைகளை அம்மனாக பாவிக்கும் ஏழைகாத்தம்மன் கோயில் திருவிழாவில் திரளான ... மேலும்
 
temple news
உடுமலை; சங்கடகர சதுர்த்தியை முன்னிட்டு உடுமலை சித்தி புத்தி விநாயகர் கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் ... மேலும்
 
temple news
உடுமலை: உடுமலை, ஐஸ்வர்யா நகரில் அமைந்துள்ள, ஸ்ரீ கற்பக விநாயகர், ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ கல்யாண ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா அக்., 10 தேதி தொடங்கி, 22ம் தேதி வரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar