Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ... அமர்நாத் யாத்திரையில் புதிய சாதனை; 5 நாட்களில் 1.13 லட்சம் பக்தர்கள் தரிசனம் அமர்நாத் யாத்திரையில் புதிய சாதனை; 5 ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவில் வி.ஐ.பி., தரிசனத்தை முறைப்படுத்த ஆலோசனை அமைச்சர் ரமேஷ் தகவல்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
 கோவில் வி.ஐ.பி., தரிசனத்தை முறைப்படுத்த ஆலோசனை அமைச்சர் ரமேஷ் தகவல்

பதிவு செய்த நாள்

08 ஜூலை
2026
10:07

திருச்சி: கோவில்களில் வி.ஐ.பி., தரிசனத்தை முறைப்படுத்துவது குறித்து ஆலோசித்து வருவதாக, ஹிந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ் தெரிவித்தார்.


திருச்சி, ஸ்ரீரங்கத்தில் அவர் அளித்த பேட்டி: கோவில்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தி, பக்தர்களுக்கு வசதிகள் செய்து கொடுப்பது; வரலாற்று சிறப்புமிக்க கோவில்கள், இடிந்த நிலையில் உள்ள கோவில்கள், வழிபாடு இல்லாத கோவில்கள் ஆகியவற்றை கண்டறிந்து, திருப்பணி மேற்கொள்வது ஆகியவற்றுக்கு தமிழக பட்ஜெட்டில், முக்கியத்துவம் தரப்படும். ஸ்ரீரங்கம் கோவில் கிழக்கு கோபுர பணிகள் விரைந்து முடிக்கப்படும். திருச்செந்துார் கோவிலில் சேவை கட்டண உயர்வு குறித்து, மக்களிடம் கருத்து கேட்கும் அறிவிப்பு தான் வெளியிடப்பட்டது. ஆனால், மக்களை துாண்டும் நோக்கில், தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர். புதிய கட்டண நிர்ணயம், மக்கள் கருத்தின் அடிப்படையில் தான் முடிவு செய்யப்படும். அனைத்து கோவில்களிலும், வி.ஐ.பி., தரிசனத்தை முறைப்படுத்துவது குறித்து ஆலோசித்து வருகிறோம். கோவில் நடைமுறைகளை, உடனடியாக, முழுமையாக மாற்றி அமைத்து விட முடியாது. ஸ்ரீரங்கம் ‘யாத்ரி நிவாஸ்’ பெயரில் போலி இணையதளம் தொடங்கப்பட்டது குறித்து, வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அரசு தரப்பில், ‘யாத்ரி நிவாஸ்’ முன்பதிவுக்கு இணையதளம் தொடங்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.


பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: தி.நகரில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான பெருமாள் கோவிலில், புரட்டாசி சனிக்கிழமையை ... மேலும்
 
temple news
திருச்சி: ஸ்ரீரங்கம் அரங்கநாத பெருமாள் கோயிலில் புரட்டாசி மாத 2-வது சனிக்கிழமையை முன்னிட்டு ... மேலும்
 
temple news
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி வரதராஜபெருமாள் கோவிலில் புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமை உற்சவம் ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில் நடந்த, புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமை விழாவில், ஏராளமான ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் புரட்டாசி மாத பவுர்ணமியை முன்னிட்டு இன்று காலை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar