Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருத்தணி கோவிலில் திரண்ட பக்தர்கள் ... பிள்ளைவயல் காளி கோயில் பூச்சொரிதல் விழா; பக்தர்கள் தரிசனம் பிள்ளைவயல் காளி கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கள்ளக்குறிச்சி முருகன் கோவில்களில் கார்த்திகை வழிபாடு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கள்ளக்குறிச்சி முருகன் கோவில்களில் கார்த்திகை வழிபாடு

பதிவு செய்த நாள்

11 ஜூலை
2026
11:07

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி சிவன் கோவிலில் முருகப்பெருமானுக்கு நடந்த கார்த்திகை வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். மாத கிருத்திகையை முன்னிட்டு கள்ளக்குறிச்சி சிதம்பரேஸ்வரர் கோவிலில் உள்ள வள்ளி தெய்வானை சமேத செந்தில் ஆண்டவ பெருமானுக்கு வெள்ளி கவசம் அணிந்து சிறப்பு அபிஷேகம், பல வண்ண மலர்களால் அலங்காரம், தீபாராதனை நடந்தது. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள் புரிந்தார். ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். இதேபோல் இந்திலி பாலமுருகன் கோவிலில் கார்த்திகை சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நவராத்திரி ஐந்தாம் நாளில் (பஞ்சமி திதி) அம்பிகையை மோகினி (வைஷ்ணவி) அலங்காரத்தில் வழிபடுவது ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், நவராத்திரி சக்தி கொலுவின் நான்காம் நாளான நேற்று, அபிராமி ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் நவராத்திரி விழாவின் நான்காம் நாள் விழாவில் அம்மன் ... மேலும்
 
temple news
விழுப்புரம்: லட்சுமி நரசிம்மர் கோவில் நவராத்திரி உற்சவத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.விழுப்புரம் ... மேலும்
 
temple news
திருப்போரூர்: செம்பாக்கம் ஸ்ரீ பாலா திரிபுர சுந்தரி அம்மன் கோவிலில் வாராகி நவராத்திரி விழாவையொட்டி, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar