Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கள்ளக்குறிச்சி முருகன் ... கோவை புதூர் வேணுகோபால பெருமாள் கோவிலில் திருத்தேரில் சுவாமி உலா கோவை புதூர் வேணுகோபால பெருமாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பிள்ளைவயல் காளி கோயில் பூச்சொரிதல் விழா; பக்தர்கள் தரிசனம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பிள்ளைவயல் காளி கோயில் பூச்சொரிதல் விழா; பக்தர்கள் தரிசனம்

பதிவு செய்த நாள்

11 ஜூலை
2026
11:07

சிவகங்கை: சிவகங்கை பிள்ளை வயல் காளியம்மன் கோயில் பூச்சொரிதல் விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.


ஹிந்து அறநிலையத் துறைக்கு பாத்தியப்பட்ட இக்கோயிலில் ஜூலை 3ல் காப்பு கட்டுதல், கொடியேற்றத்துடன் பூச் சொரிதல் விழா துவங்கியது. தினமும் மாலை அம் மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. ஜூலை 8 அன்று ஏகதின லட்சார்ச்சனை, அம்மன் திருவீதி உலா நடந்தது. முக்கிய நிகழ்வாக நேற்று காலை 6:00 மணிக்கு அம்மனுக்கு பால், நெய் உட்பட சகல திரவிய அபிஷேகம் நடந்தது. சந்தன காப்பு அலங்காரத்தில் கையில் குழந்தையுடன் பிள்ளைவயல் காளி எழுந்தருளினார். நேற்று காலை முதல் ஆயிரக் கணக்கான பக்தர்கள் வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.


பெண்கள் நகரில் உள்ள முக்கிய கோயில்களில் இருந்து பூத்தட்டுக்களை ஏந்தி ஊர்வலமாக பிள்ளை வயல் காளி கோயில் வந்து அம்மனுக்கு பூச்சொரிந்து வழிபட்டனர். நகரின் அனைத்து கோயில் களிலும் சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. விழாவை முன்னிட்டு சிவகங்கை டி.எஸ்.பி., அமல அட்வின் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். விழாவில் ஆப்டெக் கம்ப்யூட்டர் மைய உரிமை யாளர் நித்யா கண்ணப்பன், வேல்யூ ஆட்டோஸ் உரிமையாளர் சுந்தர், அன்னபூரணி ஓட்டல் உரிமையாளர் லட்சுமணன், ஆரியபவன் ஓட்டல் உரிமையாளர் கருப்பையா, ரகுபாஸ்கர், மார்டன் ரைஸ்மில் உரிமையாளர் சண்முகநாதன், வழக்கறி ஞர்கள் ராம்பிரபாகர், அசோக் மேத்தா, சவுந்திரராஜன், அனிதா ராஜ், பார்த்திபன், ஸ்டாம்பு வெண்டர் சுந்தரபாண்டியன், பத்திர எழுத்தர் சுரேஷ் குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பீகார்: தாயின் உடல்நலம் குணமடைந்ததைத் தொடர்ந்து, சிவபெருமானுக்கு அளித்த நேர்த்திக்கடனை ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவில் ‘சக்தி’ கொலுவில் ஆறாம் நாளான இன்று, மீனாட்சி அம்மனுக்கு ஏகதின ... மேலும்
 
temple news
தென்காசி: தென்காசி மாவட்டம் குற்றாலம் குற்றாலநாதர் சுவாமி கோவிலில் ஐப்பசி விசு திருவிழாவின் சிகர ... மேலும்
 
temple news
திருமலை:  மழைத் தூறலுக்கு மத்தியிலும், ‘கோவிந்தா... கோவிந்தா...’ என்ற பக்தி முழக்கங்கள் விண்ணைப் பிளக்க, ... மேலும்
 
temple news
கொல்கத்தா: மேற்கு வங்கத்தின் மிகப்பெரிய திருவிழாவான துர்கா பூஜை, மகா சஷ்டி நாளான வெள்ளிக்கிழமை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar