Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விருதுநகர் ராமர் கோயிலில் ... திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆனி பிரதோஷ பூஜை திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பரமக்குடி சிவன், பெருமாள் கோயில்களில் பிரதோஷம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
 பரமக்குடி சிவன், பெருமாள் கோயில்களில் பிரதோஷம்

பதிவு செய்த நாள்

12 ஜூலை
2026
07:07

பரமக்குடி; பரமக்குடியில் உள்ள சிவன் மற்றும் பெருமாள் கோயில்களில் பிரதோஷ விழா நடந்தது.

பரமக்குடி விசாலாட்சி அம்பிகா சந்திரசேகர சுவாமி (ஈஸ்வரன்) கோயில், மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில்களில் மாலை 4:00 மணிக்கு பிரதோஷ நந்திக்கு அபிஷேகம் நடந்தது. பின்னர் சுவாமி, அம்பாள் கோயில் ரிஷப வாகனத்தில் பிரகாரத்தில் சுற்றி வந்தனர். தொடர்ந்து மகா தீப ஆராதனைகள் நடந்து பிரசாதங்கள் வழங்கப்பட்டன. எமனேஸ்வரம் எமனேஸ்வரமுடையவர் கோயில் பிரதோஷநந்திக்கு அபிஷேகம் நடந்து சுவாமி வலம் வந்தார். மேலும் நயினார்கோவில் நாகநாத சுவாமி கோயில், மேலப் பெருங்கரை அட்டாள சொக்கநாதர் உள்ளிட்ட அனைத்து சிவன் கோயில்களிலும் பிரதோஷ விழா நடந்தது. இதேபோல் பிரதோஷ காலத்தில் பெருமாள் கோயில்களில் அருள் பாலிக்கும் லட்சுமி நரசிம்மருக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்து, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். 

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் மலை மேல் குமாரருக்கு வேல் எடுக்கும் விழா இன்று ... மேலும்
 
temple news
தர்ப்பணம் செய்வதற்கென பல நாட்களை குறிப்பிட்டிருந்தாலும், மாதம்தோறும் அமாவாசையிலாவது தர்ப்பணம் ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்: மலேசியாவில் நடந்த மஹாசத்சங்கத்தில்,"தமிழர்களின் தெம்புக்கு அடிப்படையாக இருப்பது, ... மேலும்
 
temple news
வத்திராயிருப்பு: சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு, அக். 11 முதல் 20 ... மேலும்
 
temple news
நாகர்கோவில்: திருவனந்தபுரத்தில் நடைபெறும் நவராத்திரி பூஜைக்காக பத்மனாபபுரம் அரண்மனையிலிருந்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar