Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பள்ளம் தோண்டியபோது 3 அடி உயர ...  கீழ்குந்தாவில் ‘தெவ்வப்பா’ திருவிழா கோலாகலம் கீழ்குந்தாவில் ‘தெவ்வப்பா’ ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
எல்லைகாளி கோவில் கும்பாபிஷேகம்; பக்தர்கள் தரிசனம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
 எல்லைகாளி கோவில் கும்பாபிஷேகம்; பக்தர்கள் தரிசனம்

பதிவு செய்த நாள்

12 ஜூலை
2026
07:07

கடலுார்: எல்லை காளியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். 

கடலுார், பழைய வண்டிப்பாளையம், எல்லைகாளி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு கடந்த 10ம் தேதி தேவதா அனுக்ஞை, எஜமானார் சங்கல்பம், கணபதி ேஹாமம், லட்சுமி ேஹாமம், நவக்கிரக ேஹாமம், வாஸ்து சாந்தி, பிரவேச பலி, அங்குரார்ப்பணம், ரக்‌ஷாபந்தனம், முதல் கால யாக சாலை பூஜை நடந்தது.  

நேற்று முன்தினம் இரண்டாம் கால யாக சாலை பூஜை, மூன்றாம் கால யாக சாலை பூஜை, சகஸ்ரநாம அர்ச்சனை நடந்தது. நேற்று காலை நான்காம் கால யாக சாலை பூஜை, நாடி சந்தானம், தத்துவார்ச்சனை நடந்தது. தொடர்ந்து, மேள தாளங்கள் முழங்க கடம் புறப்பாடாகி கோபுரத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கும்பாபிஷேக குழுவினர், உபயதாரர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் செய்திருந்தனர். இக்கோவிலில் வரும் 24ம் தேதி செடல் உற்சவம் நடக்கிறது.  

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்கால்: திருநள்ளாறு சனீஸ்வரன் கோவிலில் ஜப்பான் சிவ ஆதீனம் தலைமையில் 60-க்கும் மேற்பட்ட பக்தர்கள் ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம், காளஹஸ்தி சிவன் கோயிலில் கடந்த 2ம் தேதி முதல் ஐந்து நாட்கள் நடைபெற்று வந்த ... மேலும்
 
temple news
ஊத்துக்கோட்டை: சுருட்டப்பள்ளி பள்ளிகொண்டீஸ்வர சுவாமி கோவிலில், மழை வேண்டி வருண யாகம், வருண ஜபம் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் கருவறை அபிஷேகத்தில் கலந்துகொள்ளும் ... மேலும்
 
temple news
கோவை ;  புரட்டாசி மாத ஏகாதசி முன்னிட்டு காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar