Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மதுரையில் புரி ஜெகந்நாதர் ரத ... ஸ்ரீசுந்தரமூர்த்தி நாயனார் கோவில் திருப்பணி தீவிரம் ஸ்ரீசுந்தரமூர்த்தி நாயனார் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஸ்ரீசுக்ரீஸ்வரர் கோவிலில் திருவிளக்கு வழிபாடு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ஸ்ரீசுக்ரீஸ்வரர் கோவிலில் திருவிளக்கு வழிபாடு

பதிவு செய்த நாள்

19 ஜூலை
2026
09:07

திருப்பூர்: திருப்பூர், ஊத்துக்குளி ரோடு, எஸ்.பெரியபாளையம் சுக்ரீஸ்வரர் கோவிலில், ஆடி வெள்ளி திருவிளக்கு வழிபாடு நேற்று முன்தினம் நடந்தது.

அன்றைய தினம் காலை, 11:00 மணிக்கு விநாயகர் வழிபாடு, சங்கல்பம், மஹா மந்திர வழிபாடு, மூலமந்திர ேஷாமம், பூர்ணாகுதி நடந்தது. தொடர்ந்து, மூலவர் மற்றும் ஆவுடையநாயகி அம்மனுக்கு மகா அபிேஷகம் நடந்தது. சிவா ச்சாரியார்கள், 16 வகையான திரவியங்களால் அபிேஷகம் செய்தனர்.

பகல், 1:00 மணிக்கு, சிறப்பு அலங்காரபூஜை, உபசார வழிபாடு நடந்தது. தொடர்ந்து, மாலை, 5:00 மணிக்கு திருவிளக்கு வழிபாடு நடந்தது; ஏராளமான பெண்கள் திருவிளக்கு வழிபாட்டில் பங்கேற்றனர். தொடர்ந்து, இரவு, 8:00 மணி முதல் அன்னதானம் வழங்கப்பட்டது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தேனி: புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையை முன்னிட்டு தேனி மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோயில்களில் நடந்த ... மேலும்
 
temple news
திருமலை: திருமலையில் நடைபெற்று வரும் ஸ்ரீ வெங்கடேசப் பெருமாளின் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் ஆறாம் ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் புரட்டாசி ஐந்தாம் சனிக் கிழமையை முன்னிட்டு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீதேவி பூமிதேவி சமேத ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் ... மேலும்
 
temple news
கோவை: புரட்டாசி ஐந்தாவது சனிக்கிழமையை முன்னிட்டு கோவை பீளமேடு அஷ்டாம்ச ஸ்ரீ வரத ஆஞ்சநேயருக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar