Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காயத்ரி மஹா மந்திர ஜப யக்ஞம் ... முத்தாலம்மன் கோவிலில் சாகை வார்த்தல் விழா முத்தாலம்மன் கோவிலில் சாகை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பாஷ்யம்நகர் முருகன் கோவிலில் வரும் 24ல் சுமங்கலி பூஜை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பாஷ்யம்நகர் முருகன் கோவிலில் வரும் 24ல் சுமங்கலி பூஜை

பதிவு செய்த நாள்

22 ஜூலை
2026
11:07

ஸ்ரீராமபுரம்: பாஷ்யம்நகர் முருகன் கோவிலில், நாளை மறுதினம் சுமங்கலி பூஜை நடக்கிறது.


பெங்களூரு ஸ்ரீராமபுரம் பாஷ்யம்நகரில் பிரசித்தி பெற்ற முருகன் கோவில் உள்ளது. இக்கோவிலில் கேட்ட வரம் கொடுக்கும் அன்னையாகவும், வேண்டுதலை நிறைவேற்றி கொடுக்கும் அம்மனாகவும் ஸ்ரீதுர்க்கை அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இக்கோவிலில் நடக்கும், ராகு கால பூஜை மிகவும் சி றப்பு வாய்ந்தது.


இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று அம்மன் தரிசனம் பெறுகின்றனர். இந்நிலையில் ராகு கால பூஜை பக்தர்கள் சார்பில், நாளை மறுதினம் காலை 10:30 மணிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்படுகிறது. ராகு கால பூஜை பக்தாதிகள் இணைந்து சுமங்கலி பூஜை நடத்துகின்றனர். ஆயுள், ஆரோக்கியம், செல்வம், தீர்க்க சுமங்கலித்துவம், திருமண பேறு, குழந்தை பாக்கியம் ஆகியவைகளுக்காக துர்க்கையை வேண்டி பெண்கள் பூஜையில் கலந்து கொள்கின்றனர். பூஜையில் பங்கேற்கும் பெண்களுக்கு மஞ்சள், குங்குமம், வெற்றிலை, பாக்கு, தேங்காய், பழம், வளையல், கண்ணாடி, சீப்பு, பூ, திருமாங்கல்ய கயிறு, ஒரு ரூபாய் நாணயம், மெஹந்தி கோன், பிரசாதம் அடங்கிய மங்கல பொருட்கள் தொகுப்பு வழங்கப்படுகிறது. பூஜை ஏற்பாடுகளை, ராகு கால பூஜை குழுவின் உஷா, பத்மா, ராஜேஸ்வரி, சாந்தி, லட்சுமி, தேவிகா, மேகலா, மகேஸ்வரி, ஜெயந்தி, சம்பத்தம்மாள், மீரா மற்றும் பலர் செய்கின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தர்ப்பணம் கொடுக்க பல நாட்கள் இருந்தாலும், மகாளய அமாவாசை அன்று தர்ப்பணம் கொடுத்தால், அனைத்து ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் மலை மேல் குமாரருக்கு வேல் எடுக்கும் விழா இன்று ... மேலும்
 
temple news
புரட்டாசியில் வரும் நவராத்திரி மிகவும் பிரசித்தி பெற்றது. ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் ... மேலும்
 
temple news
தர்ப்பணம் செய்வதற்கென பல நாட்களை குறிப்பிட்டிருந்தாலும், மாதம்தோறும் அமாவாசையிலாவது தர்ப்பணம் ... மேலும்
 
temple news
மதுரை: நீர்நிலைகள் நம் பாரம்பரியத்தின் அங்கம். அவற்றை துாய்மையாக பராமரிக்க வேண்டும் என காஞ்சி ஸ்ரீ ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar