Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பாஷ்யம்நகர் முருகன் கோவிலில் வரும் ... திருவாடானை மாரியம்மன் கோயில் விழா திருவாடானை மாரியம்மன் கோயில் விழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
முத்தாலம்மன் கோவிலில் சாகை வார்த்தல் விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
முத்தாலம்மன் கோவிலில் சாகை வார்த்தல் விழா

பதிவு செய்த நாள்

22 ஜூலை
2026
01:07

விழுப்புரம்: விழுப்புரம், வழுத ரெட்டி முத்தாலம்மன் அபிராமேஸ்வரர் கோவிலில் 8ம் ஆண்டு சாகை வார்த்தல் விழா நடந்தது.

விழா கடந்த 19ம் தேதி காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் துவங்கியது.

நேற்று காலை 8:00 மணிக்கு கரகம் ஜோடித்து ஊர்வலம் புறப்பட்டது. மதியம் 12:00 மணிக்கு சாகை வார்த்தல் நடந்தது.

இரவு 7:00 மணிக்கு கும்பம் கொட்டுதல், அம்மனுக்கு தீபாராதனையும், 8:00 மணிக்கு அம்மன் வீதியுலாவும் நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் அப்பகுதி மக்கள் செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் மலை மேல் குமாரருக்கு வேல் எடுக்கும் விழா இன்று ... மேலும்
 
temple news
தர்ப்பணம் செய்வதற்கென பல நாட்களை குறிப்பிட்டிருந்தாலும், மாதம்தோறும் அமாவாசையிலாவது தர்ப்பணம் ... மேலும்
 
temple news
வத்திராயிருப்பு: சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு, அக். 11 முதல் 20 ... மேலும்
 
temple news
நாகர்கோவில்: திருவனந்தபுரத்தில் நடைபெறும் நவராத்திரி பூஜைக்காக பத்மனாபபுரம் அரண்மனையிலிருந்து ... மேலும்
 
temple news
உடுமலை: குமரலிங்கம் காசி விஸ்வநாதர் கோவிலில், அரிய வகை நாகலிங்க மரத்தில், பூக்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar