Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news குழந்தைகளுக்கு ஹிந்து தர்மத்தை ... பரிக்கல் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் கோவிலில் ஆடி சுவாதி சிறப்பு பூஜை பரிக்கல் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருமணம் நடக்க... திருவொற்றியூர் வாங்க
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருமணம் நடக்க... திருவொற்றியூர் வாங்க

பதிவு செய்த நாள்

23 ஜூலை
2026
07:07

திருமணம் நடக்க வேண்டுமா... சென்னை திருவொற்றியூர் வடிவுடை அம்மனை தரிசியுங்கள்.

திருவள்ளூர்: மீஞ்சூர் அருகே உள்ள மேலுார் திருமணங்கீஸ்வரர்
கோயிலில் அம்மனுக்கு சிலை செய்வதற்காக பாறையை வாகனம்
ஒன்றில் கொண்டு வந்தார் சிற்பி ஒருவர்.

வழியில் அந்த பாறை மூன்றாக வெடித்தது. வருத்தம் அடைந்த சிற்பி, உயிரை விட நினைத்தார். அப்போது சிற்பிக்கு காட்சி தந்த அம்மன், உடைந்த பாறைகளில் மூன்று சிலையை வடி என உத்தரவிட்டாள்.
 
இந்த சிலைகள் சென்னை மேலுார், திருவொற்றியூர், திருமுல்லைவாயில் கோயில்களில் பிரதிஷ்டை செய்தார். இந்த அம்மன்களை பவுர்ணமி அன்று வழிபடுவது விசேஷம்.  

ஞானசக்தியான வடிவுடையம்மனை வழிபட்டால் கல்வி வளர்ச்சி ஏற்படும். மலர் ஆடை அலங்காரம் செய்தால் நல்ல மணவாழ்க்கை அமையும். உச்சிக்கால பூஜையின் போது, அம்மனுக்கு சிவப்பு புடவை அணிவித்து பலாப்பழம் நைவேத்தியம் செய்ய நினைத்தது நிறைவேறும்.

திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர்,  அருணகிரிநாதர், வள்ளலார் இங்கு பாடியுள்ளனர்.  

எப்படி செல்வது: சென்னை பாரிஸில் இருந்து 7 கி.மீ.,
நேரம்: காலை 6:00 – 12:00 மணி; மாலை 4:00 –   8:00 மணி
தொடர்புக்கு: 94444 79057, 044 -– 2573 3703

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; மதுரை: காஞ்சி மடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் செப்.27 ல் மதுரை வருகிறார். அன்று மாலை 5:00 ... மேலும்
 
temple news
திருப்பதி; ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் கடந்த 15 தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் வடபத்ரசாயி கோயிலில் புரட்டாசி ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையம் அருகே உள்ள தென் திருப்பதி ஸ்ரீவாரி கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ ... மேலும்
 
temple news
கோவை;  புரட்டாசி திருவோண விரதம் மற்றும் அவிட்ட நட்சத்திரத்தை முன்னிட்டு கோவை கொடிசியா திருப்பதி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar