Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பதியில் திருடப்பட்ட ஆஞ்சநேய ... ஆடி இரண்டாம் வெள்ளி; அம்மனை பூஜிப்போம்.. அதிக வரம் பெறுவோம்..! ஆடி இரண்டாம் வெள்ளி; அம்மனை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அம்மை நோய் குணமாக வணங்க வேண்டிய அம்மன்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
அம்மை நோய் குணமாக வணங்க வேண்டிய அம்மன்!

பதிவு செய்த நாள்

24 ஜூலை
2026
07:07

அம்மை குணமாக கோவை மாவட்டம் உப்பிலிபாளையம் தண்டு மாரியம்மனை தரிசிப்போம்.

திப்புசுல்தானின் படைவீரர்கள் இப்பகுதியில் தங்கியிருந்தனர். அதில் ஒருவர் மாரியம்மனின் பக்தராக இருந்தார்.

ஒருநாள் அவரது கனவில் தோன்றி, ‘‘இந்த பகுதியில் ஓடும் ஓடைக்கு
அருகில் நான் குடியிருக்கிறேன். என்னை பிரதிஷ்டை செய்’’ என கட்டளையிட்டாள். அவரும் அம்மன் சிலையை கண்டுபிடித்தார். ‘தண்டு’ என்றால் படை வீரர்கள் தங்கியிருக்கும் கூடாரம். இதனால் அம்மனுக்கு ‘தண்டு மாரியம்மன்’ என பெயர் வந்தது. பின்னர் கோயில் கட்டப்பட்டது.

முன்பு காலரா, அம்மை, பிளேக் நோய்கள் மக்களை வாட்டியது. அம்மனின் பிரசாதமான வேப்பிலை, தீர்த்தத்தின் மூலம் குணம் அடைந்தனர். அம்மை, தோல், வெப்ப நோய்கள் என எதுவானாலும் இங்கு வழிபட்டால் குணமாகும்.
பக்தர்கள் தீச்சட்டி எடுத்தும், பொங்கல் வைத்தும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். சித்திரையில் தேர்த்திருவிழா நடக்கிறது.  

எப்படி செல்வது: கோயம்புத்துார் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து 1 கி.மீ.,
நேரம்: காலை 6:00 – 1:00 மணி; மாலை 4:00 – 9:00 மணி
தொடர்புக்கு: 0422 – 230 0360

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: சென்னை, மணலி புதுநகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அய்யா வைகுண்ட தர்மபதியில், ஆண்டுதோறும் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் அக்.,9ல் மலை மேல் குமாரருக்கு (சுப்பிரமணிய சுவாமிக்கு) வேல் ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் செப்டம்பர் 17ம் தேதி நடந்த நிலையில், இன்றுடன் மண்டல ... மேலும்
 
temple news
ஆறுபடை வீடுகளில் ஆறாவதாக விளங்கும் சோலைமலை முருகப்பெருமானின் வேல்வழிபாடு செய்யப்பட்ட தலமாக ... மேலும்
 
temple news
பிளைதுபாய் விமானி கேப்டன் ஸ்மித் மச்சாருடன் பிரதமர் மோடி பேசிய வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar