Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திரவுபதி அம்மன் கோவில் விழா ... பண்ருட்டி படை வீட்டம்மன் கோவில் செடல் உற்சவம்; திருத்தேரில் சுவாமி உலா பண்ருட்டி படை வீட்டம்மன் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நெல்லிக்குப்பம் கோவிலில் பத்மாவதி தாயாருக்கு சிறப்பு வழிபாடு
எழுத்தின் அளவு:
நெல்லிக்குப்பம் கோவிலில் பத்மாவதி தாயாருக்கு சிறப்பு வழிபாடு

பதிவு செய்த நாள்

25 ஜூலை
2026
10:07

 நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் கோவிலில் பத்மாவதி தாயார் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.


நெல்லிக்குப்பம் பாமா ருக்குமணி சமேத வேணுகோபால சுவாமி கோவிலில், ஆடி மாத வெள்ளிக்கிழமையையொட்டி கோ பூஜை, மூலவருக்கும் தனி சன்னதியில் வீற்றிருக்கும் பத்மாவதி தாயாருக்கும் சிறப்பு திருமஞ்சனமும் தீபாராதனையும் நடந்தது. தாயார் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார். பல்வேறு கோவில்களில் ஆடி வெள்ளி சிறப்பு பூஜைகள் நடந்தன.


 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஆடி மாத வளர்பிறை ஏகாதசி ‘சயன ஏகாதசி’ அல்லது ‘தேவ சயன ஏகாதசி’ என்று அழைக்கப்படுகிறது. இந்த நாள் ஆன்மீக ... மேலும்
 
temple news
விழுப்புரம்: கோலியனுார் பூமி நீலா தாயார் சமேத வரதராஜ பெருமாள் கேtவிலில், ஏகாதசி விழா நடந்தது. ... மேலும்
 
temple news
அணைக்கட்டு: ஒடுகத்துார் அருகே, சிவன் கோவிலில் மூலவர் மீது சூரிய ஒளி விழும் அதிசய நிகழ்வு நேற்று ... மேலும்
 
temple news
புதுச்சேரி: வாழைக்குளம் செங்குழுநீர் அம்மன் கோவிலில் தேரோட்டம் நேற்று நடந்தது.புதுச்சேரி, ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி: சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் ஐயனார் கோயிலில் ஆடி வெள்ளியை முன்னிட்டு திருவிளக்கு பூஜை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar