Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கருட வாகனத்தில் பரமக்குடி சுந்தரராஜ ... திரவுபதி அம்மன் கோவில் விழா அமைச்சர் தீ மிதித்து நேர்த்திக்கடன் திரவுபதி அம்மன் கோவில் விழா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அம்மன் கோயில்களில் சிறப்பு பூஜை அபிஷேக ஆராதனைகள்
எழுத்தின் அளவு:
அம்மன் கோயில்களில் சிறப்பு பூஜை அபிஷேக ஆராதனைகள்

பதிவு செய்த நாள்

25 ஜூலை
2026
10:07

பெ.நா.பாளையம்; ஆடி இரண்டாம் வெள்ளியையொட்டி அம்மன் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தில் உள்ள அம்மன் கோயில்களில் ஆடி இரண்டாம் வெள்ளிக்கிழமையையொட்டி சிறப்பு பூஜைகள், அபிஷேக ஆராதனைகள் நடந்தன. நரசிம்மநாயக்கன்பாளையத்தில் உள்ள காமாட்சி அம்மன், சக்தி மாரியம்மன், மாகாளியம்மன், செல்வமாரியம்மன் உள்ளிட்ட கோயில்களில் சிறப்ப பூஜைகள் நடந்தன. இதேபோல, வீரபாண்டி மாரியம்மன் கோயில், கூடலூர் கவுண்டம்பாளையம் மாரியம்மன் கோயில், பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோயில்களிலும் சிறப்பு பூஜைகள் நடந்தன. விழாவில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை;  திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள காஞ்சி காமகோடி பீடம் சங்கர மடத்திற்கு விஜயேந்திர ... மேலும்
 
temple news
சின்னமனூர்: குச்சனூர் சனீஸ்வர பகவான் கோயில் ஆடிப் பெருந்திருவிழாவை முன்னிட்டு மூன்றாவது வாரமான இன்று ... மேலும்
 
temple news
திருப்பூர்; திருப்பூர், ராயபுரம் பாண்டுரங்கன் கோவிலில், ஆஷாட ஏகாதசி விழாவையொட்டி, பக்தர்கள் ... மேலும்
 
temple news
கோவை; காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் ஆடி மாத சுக்ல பட்ச ஏகாதசி முன்னிட்டு இன்று அதிகாலை மூலவருக்கு ... மேலும்
 
temple news
காரைக்கால்; காரைக்காலில் சனீஸ்வர பகவான் கோவிலில் ஆடி சனியை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சுவாமி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar