Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மேலப்பெருங்கரை சதுரங்கநாயகி அம்மன் ... செஞ்சியில் வாராஹி அம்மனுக்கு ஆஷாட நவராத்திரி உற்சவம் செஞ்சியில் வாராஹி அம்மனுக்கு ஆஷாட ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மானாமதுரை சோனையா கோயிலில் ஆடிப்பொங்கல் உற்சவ விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மானாமதுரை சோனையா கோயிலில் ஆடிப்பொங்கல் உற்சவ விழா

பதிவு செய்த நாள்

25 ஜூலை
2026
04:07

மானாமதுரை; மானாமதுரை நகராட்சி அலுவலகம் அருகே உள்ள சோனையா கோயிலில் சிவகுலத்தோர் உறவின்முறை சார்பில் நடைபெற்ற ஆடிப்பொங்கல் உற்சவ விழாவை முன்னிட்டு அதிகாலை சுவாமிகளுக்கு 18 வகையான மூலிகை பொருட்களால் அபிஷேக,ஆராதனைகள் நடைபெற்றது. மாலை 6:00 மணிக்கு தாயமங்கலம் ரோட்டில் உள்ள விநாயகர் கோயிலில் இருந்து பூஜை பொருட்களை ஊர்வலமாக மேளதாளங்கள் முழங்க கொண்டு வந்தனர்.இதைத்தொடர்ந்து சுவாமிக்கு பூஜைகள் நடத்தப்பட்டு தீபாராதனை நடந்தது. பின்னர் கோயில் வளாகத்தில் ஏராளமானோர் பொங்கல் வைத்து சுவாமியை வழிபட்டனர்.இரவு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை சிவகுலத்தோர் உறவின் முறையினர் செய்திருந்தனர்.



பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
இன்று புரட்டாசி சனிக்கிழமை மற்றும் மகாளய அமாவாசை சேர்ந்து வருவது சிறப்பானதாக கருதப்படுகிறது.பொதுவாக ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர், பெரியகோவிலில், ராஜராஜசோழனின் 1041ம் சதய விழா முன்னிட்டு, பந்தக்கால் நடப்பட்டது. ... மேலும்
 
temple news
தர்ப்பணம் கொடுக்க பல நாட்கள் இருந்தாலும், மகாளய அமாவாசை அன்று தர்ப்பணம் கொடுத்தால், அனைத்து ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: மகாளய அமாவாசயை ஒட்டி, ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் அதிகாலை முதல் ஏராளமானோர் புனித ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மகாளய அமாவாசையை முன்னிட்டு மயிலாடுதுறையில் காவிரி ஆற்றில் 16 தீர்த்தக் கிணறுகள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar