Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பிரதோஷம் : சிவன் கோயில்களில் சிறப்பு ...  அழகர்கோவிலுக்கு மாடு வண்டி பயணம் செல்லும் பக்தர்கள் அழகர்கோவிலுக்கு மாடு வண்டி பயணம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆடித்தபசு திருவிழா சங்கரன்கோவிலில் கோமதி அம்மன் தேரோட்டம் கோலாகலம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ஆடித்தபசு திருவிழா சங்கரன்கோவிலில் கோமதி அம்மன் தேரோட்டம் கோலாகலம்

பதிவு செய்த நாள்

26 ஜூலை
2026
10:07

தென்காசி: தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயண சுவாமி திருக்கோவிலில் நடைபெற்று வரும் ஆடித்தபசு திருவிழாவின் 8-ம் நாளையொட்டி, கோமதி அம்மன் திருத்தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. கடந்த 18-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய ஆடித்தபசு திருவிழாவில் தினமும் பல்வேறு சிறப்பு பூஜைகள், சுவாமி-அம்பாள் வீதியுலா நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. விழாவின் 8-ம் நாளான இன்று கோமதி அம்மன் அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் எழுந்தருளி நான்கு ரதவீதிகளிலும் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து வழிபட்டனர். திருவிழாவின் முக்கிய நிகழ்வான ஆடித்தபசு விழா நாளை (ஜூலை 28) மாலை நடைபெறுகிறது. இதில் தென் மாவட்டங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்கின்றனர்.


பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், புரட்டாசி மாத கிருத்திகை விழாவில், பல்லாயிரக்கணக்கில் திரண்ட ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் புரட்டாசி மாத கார்த்திகை பூஜையில் ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
சென்னை: தமிழகத்தில் உள்ள பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான கோவில்களின், ஆகம அடையாளத்தையே சிதைக்கும் ... மேலும்
 
temple news
மதுரை: சோழவந்தான் அருகே மேலக்கால் காளியம்மன் கோயில் புரட்டாசி பொங்கல் விழாவில் பால்குடம், பறவை காவடி, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar