Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அழகர்கோவிலுக்கு மாடு வண்டி பயணம் ...  கங்காதீஸ்வரர் கோவிலில் 108 சங்காபிஷேகம்; திருவாசகம் முற்றோதல் கங்காதீஸ்வரர் கோவிலில் 108 ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
 சங்கராச்சாரியார் விஜயேந்திரர் கேரளாவில் இருந்து காஞ்சி வருகை
எழுத்தின் அளவு:
 சங்கராச்சாரியார் விஜயேந்திரர் கேரளாவில் இருந்து காஞ்சி வருகை

பதிவு செய்த நாள்

27 ஜூலை
2026
08:07

காஞ்சிபுரம்: கேரள மாநிலத்தில் மேற்கொண்ட தொடர் ஆன்மிக பயணங்களையும், மக்கள் வழிபாட்டு நிகழ்வுகளையும் நிறைவு செய்த, காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திரர், காஞ்சிபுரம் சங்கர மடத்திற்கு நேற்று வந்தடைந்தார்.

காஞ்சிபுரம் சங்கர மடத்தின் சங்கராச்சாரியார் விஜயேந்திரர், கடந்த 13ம் தேதி புறப்பட்டு தமிழகத்தில் உள்ள விழுப்புரம், பழனி, சேலம், திருப்பூர், தர்மபுரி, திருவண்ணாமலை, கேரளாவின் பாலக்காடு, திருச்சூர், உள்ளிட்ட பல்வேறு இடங்களில் முகாமிட்டு பக்தர்களுக்கு அருள் ஆசி வழங்கினார். இதைத் தொடர்ந்து நேற்று காலை காஞ்சிபுரம் சங்கர மடம் வருகை புரிந்த சுவாமிகளுக்கு, சங்கரமடம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதை தொடர்ந்து மகா பெரியவர் பிருந்தாவனத்தில் சிறப்பு துாப தீப ஆராதனைகள் செய்து வழிபாடு செய்தார் . நிகழ்வில், சென்னை ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த முன்னாள் ரிசர்வ் வங்கி ஊழியர் கௌரிசங்கர் குடும்பத்தினரால் மொத்தம், 225 கிராம் எடையுள்ள இரண்டு தங்க காசு மாலைகள் மகா பெரியவர் மற்றும் ஜயே ந்திர சரஸ்வதி சுவாமிகளுக்கு அணிவித்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; அருணாசலேஸ்வரர் கோவில் நான்காம் பிரகாரத்தில் உள்ள பிரம்ம தீர்த்த குளத்தில் உலக ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சீனமங்கலம் எஸ்.சொக்கநாதபுரம் நகரத்தார் 300க்கும் ... மேலும்
 
temple news
 சிதம்பரம்: சிதம்பரம் கீழத்தெரு மாரியம்மன் கோவில் தேரோட்டம் நேற்று நடந்தது. இதில், திரளான பக்தர்கள் ... மேலும்
 
temple news
கருவலூர்; கருவலூர் ஸ்ரீ கமலாம்பிகை உடனமர் கங்காதீஸ்வரர் கோவிலில் அவிநாசி சைவ மகா சபை திருவாசக ... மேலும்
 
temple news
திருக்கோஷ்டியூர்; கல்லல் ஒன்றியம் பொன்னாங்குடியில் புனித சவேரியார் சர்ச் சப்பரத் திருவிழாவில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar