Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பரமக்குடி முத்துமாரியம்மன் ... கோவை சிவன் கோயில்களில் சிறப்பு அபிஷேகம் பூஜை கோவை சிவன் கோயில்களில் சிறப்பு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோதண்ட ராமர் சுவாமி கோவில் நவகிரக தோஷம் நீங்க பிரசங்கம் கேட்க வாருங்கள்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கோதண்ட ராமர் சுவாமி கோவில் நவகிரக தோஷம் நீங்க பிரசங்கம் கேட்க வாருங்கள்

பதிவு செய்த நாள்

27 ஜூலை
2026
05:07

கோவை; ராம் நகர் திருப்பாவை திருவம்பாவை கமிட்டி சார்பில் நவகிரக தோஷம் நீங்க பிரசங்கம் கேட்க வாருங்கள் என்ற நிகழ்ச்சி ராம் நகர் கோதண்ட ராமர் சுவாமி கோவில் வளாகத்தில் நடந்த து வருகிறது. இந்த நிகழ்வானது கடந்த 23-07 2026 அன்று துவங்கி நடைபெற்று வருகிறது. இதன் நிறைவு நிகழ்ச்சி வரும் ஆகஸ்ட் 02ம் தேதி நிறைவு பெறுகிறது இந்த நிகழ்ச்சியில் காஞ்சி காமகோடி  பீட ஆஸ்தான வித்வான் திருச்சி ஸ்ரீ கல்யாண ராமன் அவர்கள் சொற்பொழவு நிகழ்த்தி வருகிறார் . முதல் நாள் அன்று ஸ்ரீ ராம அவதாரம் இரண்டாம் நாள் விசுவாமித்திரன் வேள்வி காத்தல் அதனை தொடர்ந்து கடந்த சனிக்கிழமை அன்று ஸ்ரீ சீதா கல்யாணம் ஞாயிற்றுக்கிழமை அன்று இரண்டு வரம்  திங்கட்கிழமை அன்று பாதுகா பட்டாபிஷேகம் தொடர்ந்து மாயமான் புதன்கிழமை அன்று வாலி மோட்சம் வியாழக்கிழமை அன்று அசோகவனத்தில் அன்னை வரும் வெள்ளிக்கிழமை அன்று கண்டேன் தேவியை சனிக்கிழமை ஆகஸ்ட் மாதம் 1-ம் தேதி அன்று விபீஷணாரனாகதி நிறைவு நாளான ஞாயிற்றுக்கிழமை 02.08.2026 அன்று ராம ராவண யுத்தம் ஸ்ரீ ராம பட்டாபிஷேகம் என்ற தலைப்புடன் நிகழ்ச்சி நிறைவு பெறுகிறது இந்த நிகழ்ச்சியில் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டுமென்று கோவில் நிர்வாகம் மற்றும் திருப்பாவை திருவெம்பாவை கமிட்டி சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: மாற்றுத்திறனாளிகள் மாணவர்களின் வளர்ச்சிக்கு அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது என ... மேலும்
 
temple news
மேலூர்: வெள்ளலூர் நாட்டில் குழந்தைகளை அம்மனாக பாவிக்கும் ஏழைகாத்தம்மன் கோயில் திருவிழாவில் திரளான ... மேலும்
 
temple news
உடுமலை; சங்கடகர சதுர்த்தியை முன்னிட்டு உடுமலை சித்தி புத்தி விநாயகர் கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் ... மேலும்
 
temple news
உடுமலை: உடுமலை, ஐஸ்வர்யா நகரில் அமைந்துள்ள, ஸ்ரீ கற்பக விநாயகர், ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ கல்யாண ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா அக்., 10 தேதி தொடங்கி, 22ம் தேதி வரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar