Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோவை மதுக்கரை தர்மலிங்கேஸ்வரர் ... செஞ்சி சுப்ரமணியர் கோவிலில் ஆடி கிருத்திகை கொடியேற்றத்துடன் துவக்கம் செஞ்சி சுப்ரமணியர் கோவிலில் ஆடி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கொடைக்கானல் ஸ்ரீ சாய் ஸ்ருதியில் குரு பூர்ணிமா விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கொடைக்கானல் ஸ்ரீ சாய் ஸ்ருதியில் குரு பூர்ணிமா விழா

பதிவு செய்த நாள்

29 ஜூலை
2026
12:07

கொடைக்கானல், கொடைக்கானல் ஏரி சாலையில் உள்ள ஸ்ரீ சாய் ஸ்ருதியில் குரு பூர்ணிமா விழா நடந்தது.குரு பூர்ணிமா விழா சத்ய சாயியுடன் தொடர்புடைய ஒரு புனித நாளாகும். ஆன்மிக குருமார்களை போற்று வதற்காகவும், அவர்களின் போதனைகளை நினைவு கூறுவதற்காக கொண்டாடப்படுகிறது. சத்ய சாய்பாபா குரு பூர்ணிமாவை ஒரு முக்கியமான ஆன்மிக விழாவாக கருதினார். மேலும் இந்நாளில் குருமார்களின் போதனைகளை நினைவு கூறவும், அவர்களை வணங்கவும் ஊக்குவித்து இவ்விழா கொண்டாடப்படுகிறது.நேற்றைய விழாவில் பள்ளி குழந்தைகளின் இசை, கலை நிகழ்ச்சிகள் நடந்தன. நகர சங்கீர்த்தனம், பஜனை, இசை சமர்ப்பணங்கள் நடந்தது. விழாவையடுத்து அருட் பிரசாதமாக ஏழை எளியோருக்கு கம்பளி, அன்னதானம் பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை தமிழ்நாடு ஸ்ரீ சத்யசாய் சேவா நிறுவனங்கள் செய்திருந்தன.


பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புரட்டாசி மகாளய பட்சத்தில் வரும் தேய்பிறை ஏகாதசி இந்திர ஏகாதசி எனப்படுகிறது. நம் முன்னோர்களின் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: சீர்காழி அருகே அமைந்துள்ள ஒளிலாயம் சித்தர்புரத்தில் அரசு கொறடா சபரிநாதன்  வழிபாடு ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலையில் ஸ்ரீவாரி நவராத்திரி பிரம்மோற்சவம் தொடங்க இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், ... மேலும்
 
temple news
மைசூரு: மைசூரு தசராவை முன்னிட்டு, இளவரசர் யதுவீர் தனியார் தர்பார் நடத்துவதற்காக, அரண்மனையில் தங்க ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவில் கோபுரம் மற்றும் சுற்றுச்சுவரில் உள்ள மணல் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar