Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காஞ்சியில் வியாச பூஜை; ஓரிக்கையில் ... கொடைக்கானல் ஸ்ரீ சாய் ஸ்ருதியில் குரு பூர்ணிமா விழா கொடைக்கானல் ஸ்ரீ சாய் ஸ்ருதியில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவை மதுக்கரை தர்மலிங்கேஸ்வரர் கோவிலில் பவுர்ணமி சிறப்பு அபிஷேகம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கோவை மதுக்கரை தர்மலிங்கேஸ்வரர் கோவிலில் பவுர்ணமி சிறப்பு அபிஷேகம்

பதிவு செய்த நாள்

29 ஜூலை
2026
11:07

கோவை; ஆடி பௌர்ணமி தினம் மற்றும் வியாச பூர்ணிமா தினத்தை முன்னிட்டு கோவை மதுக்கரை மலை மேல் அமர்ந்திருக்கும் தர்மலிங்கேஸ்வரர் கோவிலில் மூலவருக்கு அபிஷேகம் பூஜை நடந்தது.


பௌர்ணமி அன்று சிவபெருமானை தரிசிப்பது என்பது மிக முக்கியமான நிகழ்வில் ஒன்றாகும் இதையொட்டி மதுக்கரை தர்மலிங்கேஸ்வரர் கோவிலில் மூலவருக்கு அபிஷேகம் பூஜை நடந்தது. மூலவர் சந்தன காப்பு அலங்காரத்துடன்  தீப ஒளியில் ஜொலித்தார். இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிவபெருமானை தரிசனம் செய்தனர். இதையொட்டி பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கிரிவலம் வந்து சுவாமியை வழிபட்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: மஹாளய பட்ச காலத்தில், துறவறம் பூண்ட சந்நியாசிகள், ரிஷிகள் மற்றும் குருமார்களின் ஆன்மா ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை மாவட்டம் சதுரகிரி மலை சுந்தரமகாலிங்கம் சுவாமி கோயில் மகாளய அமாவாசை விழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
திருப்பதி: திருப்பதியில் நவராத்திரி பிரமோற்சவம் வரும் 12ம் தேதி தொடங்க உள்ள நிலையில் 6 நாட்களுக்கு ... மேலும்
 
temple news
மதுரை: கள்ளழகர் திருக்கோயிலில் பெயர்ப்பலகையில் இருந்து தமிழ் மொழி எவ்விதத்திலும் நீக்கப்படவில்லை. ... மேலும்
 
temple news
புதுடில்லி: 25 ஆண்டுகால மக்கள் சேவை நிறைவு பெற்றதையொட்டி, டில்லியில் விநாயகர் கோவிலில் மோடி வழிபாடு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar