கஸ்தூரி சாய்பாபா கோவிலில் குரு பூர்ணிமா சிறப்பு வழிபாடு
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29ஜூலை 2026 02:07
கோவை; குரு பூர்ணிமா தினத்தை முன்னிட்டு கோவை கோவை புதூர் பிரிவு சுகுணாபுரம் ஸ்ரீ கஸ்தூரி சாய்பாபா கோவிலில் பாபாவிற்கு பூஜை அபிஷேகம் நடந்தது இதில் சிறப்பு அலங்காரத்தில்பகவான் சீரடி பாபா பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பாபாவை தரிசனம் செய்தனர்.