Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் ... ஆடி பவுர்ணமி; காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் தங்க தேர் உற்சவம் ஆடி பவுர்ணமி; காஞ்சிபுரம் காமாட்சி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்புல்லாணி கிராமங்களில் முளைக்கொட்டு உற்ஸவம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருப்புல்லாணி கிராமங்களில் முளைக்கொட்டு உற்ஸவம்

பதிவு செய்த நாள்

29 ஜூலை
2026
03:07

திருப்புல்லாணி,: திருப்புல்லாணி அருகே தினைக்குளம் ஊராட்சிக்குட்பட்ட மொத்தி வலசை மேற்கில் முளைக்கொட்டு உற்ஸவம் நடந்தது


கடந்த பத்து நாட்களுக்கு முன்பு காப்பு கட்டுகளுடன் விழா துவங்கியது. நாள்தோறும் கோயில் முன்பாக வளாகத்தில் கும்மியாட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்டவைகள் நடந்தது. நேற்று முன்தினம் மூலவர் முத்துமாரியம்மனுக்கு 16 வகையான அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்தது. இன்று காலை அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. ஏராளமான பெண்கள் பொங்கலிட்டனர். பகலில் அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் அம்மன் சக்தி கரகம் முன்னே செல்ல ஊர்வலம் நடந்தது. விழா ஏற்பாடுகளை மொத்தி வலசை மேற்கு கிராம மக்கள் செய்திருந்தனர்.


பெரியபட்டினம் அருகே கிருஷ்ணாபுரத்தில் உள்ள காந்தாரி அம்மன் கோயிலில் பூக்குழி உற்ஸவ விழா நடந்தது. மூலவருக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்தது. பகலில் அன்னதானம் வழங்கப்பட்டது. இரவில் கலை நிகழ்ச்சி நடந்தது. ரெகுநாதபுரம் கீழவலசை முத்துமாரியம்மன் கோயிலில் முளைப்பாரி உற்சவத்தை முன்னிட்டு நேற்று மாலை பாரி ஊர்வலம் நடந்தது. ரெகுநாதபுரம் அருகே நைனாமரைக்கான் முத்து மாரியம்மன் கோயிலில் நடந்த முளைப்பாரி உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். மாலையில் முளைப்பாரி ஊர்வலம் நடந்தது.


பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: சென்னை, மணலி புதுநகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அய்யா வைகுண்ட தர்மபதியில், ஆண்டுதோறும் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் அக்.,9ல் மலை மேல் குமாரருக்கு (சுப்பிரமணிய சுவாமிக்கு) வேல் ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் செப்டம்பர் 17ம் தேதி நடந்த நிலையில், இன்றுடன் மண்டல ... மேலும்
 
temple news
ஆறுபடை வீடுகளில் ஆறாவதாக விளங்கும் சோலைமலை முருகப்பெருமானின் வேல்வழிபாடு செய்யப்பட்ட தலமாக ... மேலும்
 
temple news
பிளைதுபாய் விமானி கேப்டன் ஸ்மித் மச்சாருடன் பிரதமர் மோடி பேசிய வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar