Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வடமதுரை சவுந்தரராஜப் பெருமாள் ... பொங்காளியம்மன் கோவிலுக்கு ராஜகோபுரம் கட்டுவது எப்போது? பொங்காளியம்மன் கோவிலுக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவாலங்காடு பத்ரகாளியம்மன் கோவிலில் படுகள விழா கோலாகலம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருவாலங்காடு பத்ரகாளியம்மன் கோவிலில் படுகள விழா கோலாகலம்

பதிவு செய்த நாள்

30 ஜூலை
2026
10:07

 திருவாலங்காடு: திருவாலங்காடு பத்ரகாளியம்மன் கோவிலில், சும்பன் – நிசும்பனை வதம் செய்யும் படுகள விழா, நேற்று கோலா கலமாக நடந்தது.


திருத்தணி சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலின் உபகோவிலான வடாரண்யேஸ்வரர் கோவிலுடன் இணைந்தது, திருவாலங்காடு பத்ர காளியம்மன் கோவில். ஆண்டுதோறும் ஆடி மாத முதல் செவ்வாயன்று, காளி உத்சவம் தொடங்கி, 9 நாட்கள் நடைபெறும். காளி உத்சவம் நடந்தால் மட்டுமே, வடாரண்யேஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திரம் நடைபெற வேண்டும் என்பது மரபு. அத்தகைய சிறப்பு வாய்ந்த உத்சவ விழா, கடந்த மாதம் 22ம் தேதி தொடங்கி, தொடர்ந்து எட்டு நாட்கள் அம்மன் வீதியுலாவுடன் நடைபெற்றது. இதையடுத்து, நேற்று காலை 5:30 மணிக்கு சும்பன், நிசும்பன் எனும் அரக்கர்களை அம்மன் படுகளம் செய்யும் நிகழ்வு நடந்தது. இதில், பேய் போன்ற வேடமிட்ட நபர், ஊர் மக்களை அச்சுறுத்துவது போன்றும், பின் அம்மன் பேயை வதம் செய்து கோபம் தணிவது போன்றும் களம் அமைக்கப் பட்டிருந்தது. இதையடுத்து, காலை 7:00 மணிக்கு, திருவாலங்காடின் முக்கிய வீதிகள் வழியாக உற்சவர் பத்ரகாளியம்மன் வீதியுலா வந்தார். இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று அம்மனை தரிசித்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை ;  புரட்டாசி மாத ஏகாதசி முன்னிட்டு காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ ... மேலும்
 
temple news
புரட்டாசி மகாளய பட்சத்தில் வரும் தேய்பிறை ஏகாதசி இந்திர ஏகாதசி எனப்படுகிறது. நம் முன்னோர்களின் ... மேலும்
 
temple news
மேலூர்: சூரக்குண்டில் எல்லா வளமும் கிடைக்க வேண்டி கிராமத்தினர் சுவாமி சிலை எடுத்தும், கிடாவெட்டி ... மேலும்
 
temple news
சென்னை பூந்தமல்லி - போரூர் மெட்ரோ ரயில் சேவையை அக்டோபர் 11ம் தேதி துவங்கி வைக்க சென்னை வருகிறார் ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலையில் ஸ்ரீவாரி நவராத்திரி பிரம்மோற்சவம் தொடங்க இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar