Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராமேஸ்வரம் அக்னி தீர்த்த ... இன்று ஆடி மூன்றாவது வெள்ளி: அம்மனை வழிபட்டு மங்களகரமானது வாழ்வை பெறுவோம்! இன்று ஆடி மூன்றாவது வெள்ளி: அம்மனை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கன்னியம்மனை கண்டால் நோய் தீரும்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கன்னியம்மனை கண்டால் நோய் தீரும்

பதிவு செய்த நாள்

31 ஜூலை
2026
07:07

நோய் தீர வேண்டுமா... செங்கல்பட்டு மாவட்டம் மணப்பாக்கம் கன்னியம்மனை தரிசியுங்கள்.


முன்பு மக்கள் ஆற்றங்கரையோரங்களில் பிடிமண்ணால் செய்த தெய்வங்களை வழிபட்டனர். இது ஆண்டுக்கு ஒன்று அல்லது இரண்டு முறை நடக்கும்.

 
இப்படி இருந்ததே காலப்போக்கில் சிலை வைத்து வழிபாடு செய்யும் முறை வந்தது. இந்த பழமையான வழிபாட்டை கொண்டிருந்த கோயிலே பாலாற்றங்கரை கன்னியம்மன் கோயில்.

ஏழு கன்னி தெய்வங்களும் கருவறையில் காட்சி தருவதால் அம்மனுக்கு இப்பெயர் வந்தது. இந்த கன்னி தெய்வங்களை வழிபட்டால் நோய் தீருவதோடு ஆயுளும் அதிகரிக்கும். திருமணம், வேலை, குழந்தைபேறு போன்ற வேண்டுதலுக்கு தீமிதித்தல், கூழ்வார்த்தல், பொங்கலிடுதல் போன்ற நேர்த்திக்கடனை செய்கின்றனர். மொத்தத்தில் இந்த கன்னியம்மன் இப்பகுதியினருக்கு குலதெய்வமாக திகழ்கிறாள்.

எப்படி செல்வது: திருக்கழுகுன்றத்தில் இருந்து 16 கி.மீ.,
நேரம்: காலை 9:00 –  மாலை 6:00 மணி  
தொடர்புக்கு: 98943 30580, 89392 72740

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்கால்: திருநள்ளாறு சனீஸ்வரன் கோவிலில் ஜப்பான் சிவ ஆதீனம் தலைமையில் 60-க்கும் மேற்பட்ட பக்தர்கள் ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம், காளஹஸ்தி சிவன் கோயிலில் கடந்த 2ம் தேதி முதல் ஐந்து நாட்கள் நடைபெற்று வந்த ... மேலும்
 
temple news
ஊத்துக்கோட்டை: சுருட்டப்பள்ளி பள்ளிகொண்டீஸ்வர சுவாமி கோவிலில், மழை வேண்டி வருண யாகம், வருண ஜபம் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் கருவறை அபிஷேகத்தில் கலந்துகொள்ளும் ... மேலும்
 
temple news
கோவை ;  புரட்டாசி மாத ஏகாதசி முன்னிட்டு காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar