Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பொன் காளியம்மன் கோவிலில் பொங்கல் ... ஆடித்துாரி திருவிழா துவக்கம்; பாரம்பரியம் மறவாத கிராமம் ஆடித்துாரி திருவிழா துவக்கம்; ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பரமக்குடி தர்மசாஸ்தா கோயிலில் நிறை புத்தரிசி தரிசனம்; நெற்கதிர்களால் அலங்காரம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பரமக்குடி தர்மசாஸ்தா கோயிலில் நிறை புத்தரிசி தரிசனம்; நெற்கதிர்களால் அலங்காரம்

பதிவு செய்த நாள்

04 ஆக
2026
04:08

பரமக்குடி: பரமக்குடி தர்ம சாஸ்தா ஐயப்பன் கோயிலில் நிறை புத்தரிசி வைபவம் நடந்தது.


பரமக்குடி தரைப்பாலம் அருகில் தர்மசாஸ்தா ஐயப்பன் கோயில் உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் கேரளா ஆரியங்காவு கோயிலில் நடப்பதை போன்று புஷ்கலா தேவி திருக்கல்யாணம் நடக்கிறது. இந்த ஆண்டு முதன் முறையாக சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடக்கும் நிறை புத்தரிசி தரிசனம் கொண்டாடப்பட்டது. இதன்படி நேற்று முன்தினம் மாலை 6:00 மணிக்கு நெற்கதிர்களை சுமந்து பக்தர்கள் ஊர்வலமாக வந்தனர். பின்னர் கோயிலை அடைந்து இரவு 7:00 மணி தொடங்கி மூலவர், உற்சவருக்கு கதிர்களால் அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து மகா தீபாராதனை நடந்து லலிதா சகஸ்ரநாம பாராயணம் செய்யப்பட்டது. பின்னர் இரவு 8:30 மணிக்கு சரண கோஷம் முழங்க மகாதீப ஆராதனைகள் நடந்தன. அனைவருக்கும் பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை தர்மசாஸ்தா சேவா சங்க நிர்வாகிகள் செய்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; உலகப் பிரசித்தி பெற்ற மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் நவராத்திரி ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில் நவராத்திரி விழாவின் முதல் நாளான இன்று ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் ... மேலும்
 
temple news
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் பிரமாண்ட கொலுவுடன் வழிபாடு தொடங்கி நடந்தது.சிதம்பரம் நடராஜர் ... மேலும்
 
temple news
மைசூரு: உலக பிரசித்தி பெற்ற மைசூரு தசரா விழா கோலாகலமாக துவங்கியது.கர்நாடக மாநிலம் மைசூரில், நவராத்திரி ... மேலும்
 
temple news
தி.நகர்: சிருங்கேரி பாரதி வித்யாஸ்ரமத்தில், நவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.சென்னை, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar