Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் ... பழநி முருகன் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்; வாலிபர் கைது பழநி முருகன் கோயிலுக்கு வெடிகுண்டு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கமுதி அருகே கூடாரம் அமைத்து விரதம் இருக்கும் வெளி மாவட்ட பக்தர்கள்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கமுதி அருகே கூடாரம் அமைத்து விரதம் இருக்கும் வெளி மாவட்ட பக்தர்கள்

பதிவு செய்த நாள்

06 ஆக
2026
12:08

கமுதி: கமுதி அருகே கருங்குளம் கிராமத்தில் சந்தன மாரியம்மன் கோயில் ஆடி விழாவை முன்னிட்டு வெளி மாவட்ட பக்தர்கள் காப்புகட்டி கூடாரம் அமைத்து தங்கி விரதம் இருந்து வருகின்றனர்.


கமுதி அருகே கருங்குளம் கிராமத்தில் சந்தன மாரியம்மன் கோயில் ஆடி விழா முன்னிட்டு வெளி மாவட்டங்கள் உட்பட 2000 மேற்பட்ட பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்து வருவது வழக்கம்.ஆடி விழா முன்னிட்டு பக்தர்கள் ஆடி முதல் தேதியை காப்புகட்டி விரதம் இருந்து வருகின்றனர்.சென்னை,மதுரை, விருதுநகர்,சிவகங்கை உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் காப்புகட்டி கோயில் அருகே கூடாரம் அமைத்து தங்கி விரதம் இருந்து வருகின்றனர்.மேலும் பக்தர்கள் கூறியதாவது, சந்தன மாரியம்மன் ஆடி விழாவிற்கு கடந்த பலஆண்டுகளாகவே மாலை அணிவித்து நேர்த்திகடன் செலுத்தி வருகிறோம். இந்தாண்டும் ஆடி முதல் தேதி மாலையிட்டு கோயில் அருகே கூடாரம் அமைத்து விரதம் இருந்து வருகின்றோம். கோயிலின் விசேஷமாக மாலை அணிவித்து கோயில் அருகே தங்கி இருப்பதால் தங்களது நேர்த்திகடன் நிறைவேறும். தினம்தோறும் பக்தர்களின் பஜனை நிகழ்ச்சி நடைபெறுகிறது.இதனால் ஒவ்வொரு ஆண்டும் மாலை அணிவிக்கும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆடி கடைசி வெள்ளிக்கிழமை வேல் குத்தியும், அக்னிச்சட்டி,பால்குடம் ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடன் செலுத்துவது நடைபெறும் என்றார்.விழாவில் 2000க்கும் மேற்பட்ட பக்தர்கள் பொதுமக்கள் சாமி தரிசனம் செய்வார்கள்.குறிப்பாக கருங்குளம் கிராமமக்கள் தங்கி இருக்கும் வெளிமாவட்ட பக்தர்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகின்றனர்.திருவிழாவின்போது ஏராளமான பக்தர்கள் கோயில் அருகே கூடாரம் அமைத்து இரண்டு மூன்று நாட்கள் தங்கி இருந்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருநெல்வேலி: தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் ... மேலும்
 
temple news
ஐப்பசி மாதம் என்பது விசேஷமான மாதம். இந்த மாதத்தில் வருகிற பிரதோஷம் மகத்துவமானது. பிரதோஷ தினத்தில் இஷ்ட ... மேலும்
 
temple news
தென்காசி: தென்காசி காசி விஸ்வநாதர் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண விழா, மங்கல இசை, பஞ்ச வாத்தியங்கள், ... மேலும்
 
temple news
மகாபாரதம், அர்த்தசாஸ்திரம், ராஜதரங்கிணி நூல்களுக்கு யுனெஸ்கோ அங்கீகாரம்: புதுடெல்லி: இந்தியாவின் ... மேலும்
 
temple news
கோவை: ஐப்பசி மாதம் துவாதசி திதியை முன்னிட்டு கோவை கொடீசியா திருப்பதி வெங்கடாஜபதி கோவிலில் மூலவர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar