Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தொண்டி தர்கா திடலில் மழை பெய்ய ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிங்கம்புணரியில் சித்தர் முத்துவடுகநாதருக்கு குருபூஜை
எழுத்தின் அளவு:
சிங்கம்புணரியில் சித்தர் முத்துவடுகநாதருக்கு குருபூஜை

பதிவு செய்த நாள்

08 ஆக
2026
04:08

சிங்கம்புணரி: சிங்கம்புணரியில் சித்தர் முத்துவடுகநாதருக்கு குருபூஜை நடந்தது. அரச குடும்பத்தில் பிறந்து சிங்கம்புணரியில் மக்களோடு வாழ்ந்து சித்துக்கலை மூலம் பல நன்மைகள் புரிந்தவர் சித்தர் முத்துவடுகநாதர். இவர் 1883 ம் ஆண்டு ஆடி மாத ரோகிணி நட்சத்திரத்தன்று ஜீவசமாதி அடைந்தார். அந்த இடத்தில் கோயில் எழுப்பப்பட்டு வழிபாடுகள் நடக்கிறது. ஜீவசமாதி அடைந்த தினமான இன்று குருபூஜை நடந்தது. இதையொட்டி காலை 9:30 மணிக்கு சித்தருக்கு பல்வேறு அபிஷேகங்கள் செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில் சுவாமி காட்சியளித்தார். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள், சித்தர் வழிபாட்டுக்குழுவினர் பங்கேற்றனர்.


 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை;  ஆடி மாதம் நான்காவது சனிக்கிழமையை முன்னிட்டு கோவை பீளமேடு ஸ்ரீ அஷ்டாம்ச வரத ஆஞ்சநேயர் ... மேலும்
 
temple news
மானாமதுரை: திருப்பரங்குன்றம் திருக்கூடல்மலை சூட்டுக்கோல் ராமலிங்க விலாசத்தில் கட்டிக்குளம் ... மேலும்
 
temple news
கமுதி; கமுதி அருகே கருங்குளத்தில் சக்தி மாரியம்மன் கோயிலில் வினோதமான முறையில் சேத்தாண்டி வேடம் ... மேலும்
 
temple news
 சிவகங்கை: நாட்டரசன்கோட்டை கண்ணுடைய நாயகி கோயிலில் மகா சண்டியாகம் நடைபெற்றது.சிவகங்கை ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; குத்தாலம் உக்தவேதீஸ்வரர் ஆலயத்தில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு கொட்டும் மழையில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar