Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் ... சிவபெருமானுக்கு 2 ஆயிரம் லிட்டர் பால், பன்னீர் திரவியங்களால் மஹா ருத்ராபிஷேகம் சிவபெருமானுக்கு 2 ஆயிரம் லிட்டர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அச்சிறுபாக்கம் வரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேக பந்தக்கால் விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
அச்சிறுபாக்கம் வரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேக பந்தக்கால் விழா

பதிவு செய்த நாள்

10 ஆக
2026
10:08

அச்சிறுபாக்கம்: அச்சிறுபாக்கம் அருகே ராமாபுரம் அடுத்த பாதிரி கிராமத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழாவையொட்டி பந்தக்கால் நடும் விழா, நேற்று நடந்தது.


அச்சிறுபாக்கம் அருகே பாதிரி கிராமத்தில் மிகவும் பழமையான பூமி நீளா பெருந்தேவி சமேத வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலை புனரமைத்து கும்பாபிஷேகம் நடத்துவதற்காக கோவில் பாலாலயம் செய்யப்பட்டு, சில ஆண்டுகளாக திருப்பணிகள் நடந்து வந்தன. திருப்பணிகள் அனைத்தும் முடிவுற்று, வரும் ஆக., 23ம் தேதி, மஹா கும்பாபிஷேகம் நடக்கவுள்ளது. இதை முன்னிட்டு, கும்பாபிஷேக பந்தக்கால் மற்றும் யாகசாலை பந்தக்கால் நடும் விழா நடந்தது.


பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவின் ஏழாம் ... மேலும்
 
temple news
தேனி: புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையை முன்னிட்டு தேனி மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோயில்களில் நடந்த ... மேலும்
 
temple news
திருமலை: திருமலையில் நடைபெற்று வரும் ஸ்ரீ வெங்கடேசப் பெருமாளின் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் ஆறாம் ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் புரட்டாசி ஐந்தாம் சனிக் கிழமையை முன்னிட்டு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீதேவி பூமிதேவி சமேத ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar