Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பரங்குன்றம் கோயிலில் ஆடி ... ஆண்டிபட்டி பகுதி கோயில்களில் ஆடி அமாவாசை விழா ஆண்டிபட்டி பகுதி கோயில்களில் ஆடி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சுந்தரராஜ பெருமாள் கோயிலில் ஆடி அமாவாசை தீர்த்தவாரி விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சுந்தரராஜ பெருமாள் கோயிலில் ஆடி அமாவாசை தீர்த்தவாரி விழா

பதிவு செய்த நாள்

12 ஆக
2026
03:08

பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயிலில் ஆடி அமாவாசை நாளில் கருட வாகனத்தில் பெருமாள் எழுந்தருளினார்.


ஆடி மாதத்தில் வரும் அமாவாசை தினத்தில் விரதம் இருப்பது சிறப்பாகும். இதன்படி சூரியனும், சந்திரனும் இணையும் நாளில் தாய், தந்தையை இழந்தவர்கள் தர்ப்பணம் செய்து வழிபாடு நடத்துவர். ஆடி அமாவாசையை முன்னிட்டு இன்று காலை 10:00 மணிக்கு சுந்தரராஜ பெருமாள் கோயிலில் கருட வாகனத்தில் பெருமாள் பரமபதநாதனாக எழுந்தருளினார். அப்போது சவுந்தரவல்லி தாயார் மண்டபத்தில் தீர்த்தவாரி உற்சவம் நடந்தது. தொடர்ந்து தீபாராதனைகள் நடந்து பெருமாள் கருட வாகனத்தில் வீதி உலா வந்தார். ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர். இதேபோல் அனைத்து கோயில்களிலும் அபிஷேக ஆராதனைகள் நடந்தன. மேலும் வைகை ஆறு உள்ளிட்ட நீர் நிலைகளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து பலரும் வழிபட்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
இன்று புரட்டாசி சனிக்கிழமை மற்றும் மகாளய அமாவாசை சேர்ந்து வருவது சிறப்பானதாக கருதப்படுகிறது.பொதுவாக ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர், பெரியகோவிலில், ராஜராஜசோழனின் 1041ம் சதய விழா முன்னிட்டு, பந்தக்கால் நடப்பட்டது. ... மேலும்
 
temple news
தர்ப்பணம் கொடுக்க பல நாட்கள் இருந்தாலும், மகாளய அமாவாசை அன்று தர்ப்பணம் கொடுத்தால், அனைத்து ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: மகாளய அமாவாசயை ஒட்டி, ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் அதிகாலை முதல் ஏராளமானோர் புனித ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மகாளய அமாவாசையை முன்னிட்டு மயிலாடுதுறையில் காவிரி ஆற்றில் 16 தீர்த்தக் கிணறுகள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar