Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சாணார்பட்டி அருகே அமாவாசை மகா ... மாரியூரில் முன்னோர்களுக்கு மோட்ச தீபம் ஏற்றி பக்தர்கள் வழிபாடு மாரியூரில் முன்னோர்களுக்கு மோட்ச ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிங்கம்புணரியில் இருந்து சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு பாதயாத்திரை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சிங்கம்புணரியில் இருந்து சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு பாதயாத்திரை

பதிவு செய்த நாள்

13 ஆக
2026
11:08

சிங்கம்புணரி: சிங்கம்புணரியில் இருந்து சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வருடம் தோறும் பக்தர்கள் பாதயாத்திரை செல்கின்றனர். இந்தாண்டு தபால் ஆபீஸ் பின்புறம் உள்ள மாரியம்மன் கோயிலில் நேற்று சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மூன்று நாள் ஆடி வழிபாட்டுக்கு பிறகு ஆக. 14ஆம் தேதி பக்தர்கள் சமயபுரம் கோயிலுக்கு பாதயாத்திரை புறப்பட்டு செல்கின்றனர். அங்கு விழாக் குழுவினர் சார்பில் சிறப்பு அபிஷேகம் வழிபாடு செய்யப்படும். விழா, பயணத்துக்கான ஏற்பாடுகளை சிங்கம்புணரி வடக்கு வளவு சமயபுரத்தாள் பாதயாத்திரை குழுவினர் செய்து வருகின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சஷ்டி முருகனை வழிபட மிகவும் முக்கியமான விரத நாளாகும். சஷ்டிநாளில் முருகனை வழிபட்டால் நவக்கிரகங்கள் ... மேலும்
 
temple news
சென்னை: சென்னை, மணலி புதுநகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அய்யா வைகுண்ட தர்மபதியில், ஆண்டுதோறும் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் அக்.,9ல் மலை மேல் குமாரருக்கு (சுப்பிரமணிய சுவாமிக்கு) வேல் ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் செப்டம்பர் 17ம் தேதி நடந்த நிலையில், இன்றுடன் மண்டல ... மேலும்
 
temple news
ஆறுபடை வீடுகளில் ஆறாவதாக விளங்கும் சோலைமலை முருகப்பெருமானின் வேல்வழிபாடு செய்யப்பட்ட தலமாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar