Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மாரியூரில் முன்னோர்களுக்கு மோட்ச ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
புதுப்பாளையம் குருநாத சுவாமி கோவில் தேரோட்டம் கோலாகலம்
எழுத்தின் அளவு:
புதுப்பாளையம் குருநாத சுவாமி கோவில் தேரோட்டம் கோலாகலம்

பதிவு செய்த நாள்

13 ஆக
2026
11:08

அந்தியூர்: ஈரோடு மாவட்டம், அந்தியூர் அடுத்த புதுப்பாளையத்தில் பழமை வாய்ந்த குருநாத சுவாமி கோவில் உள்ளது. ஆண்டுதோறும் ஆடி மாதம் நடக்கும் திருவிழா நடக்கும். நேற்று முக்கிய நிகழ்வான பெருந்தேர்த் திருவிழா நடந்தது. சப்பார தேரில் காமாட்சியம்மன், மகமேரு தேர்களில் பெருமாள் மற்றும்குருநாத சுவாமியும் எழுந்தருளி அருள் பாலித்தனர். திருவிழாவையொட்டி நடந்த குதிரை, மாட்டு சந்தைகளுக்கு தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா, ராஜஸ்தான் மாநிலங்களிலிருந்து, உயர்ரக மார்வார், கத்தியவார் குதிரைகள் மற்றும் நாட்டு குதிரை, மட்டக்குதிரைகள், உயர்ரக நாட்டு மாடுகள், மலை மாடுகள், ஜெர்சி இன மாடுகளும் விற்பனைக்கும், கண்காட்சிக்கும் கொண்டு வரப்பட்டன. உள்நாட்டு, வெளிநாட்டு புறா, கிளிகள், கோழி, சேவல்கள் கண்காட்சிக்காக கொண்டு வரப்பட்டன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்;  ஆடி அமாவாசையையொட்டி திருவையாறு ஐயாறப்பர் கோவிலில் அப்பர் கயிலை காட்சி நேற்றிரவு நடந்தது. ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: சீர்காழி சட்டை நாதர் கோவில் ஆடிப்பூர  உற்சவ தேரோட்டம்- திரளான பக்தர்கள் வடம் பிடித்து ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: குத்தாலம் அருகே செங்கமலத் தாயார் சமேத ஆதிகேசவப் பெருமாள் திருக்கோயில் ஆடி பிரும்மோத்ஸவ ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நாளை(ஆக.14) ஆடிப்பூரத்தை முன்னிட்டு அம்மனுக்கு ஏற்றி இறக்கும் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மேலவல்லம் பிரத்தியங்கிரா தேவி கோவில் ஆடி அமாவாசை நிகும்பலா யாகம் நடைபெற்றது. திரளான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar