Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news புதுப்பாளையம் குருநாத சுவாமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சூளாங்குறிச்சியில் உடல் மாரியம்மன் கோவிலில் சுவாமி வீதியுலா
எழுத்தின் அளவு:
சூளாங்குறிச்சியில் உடல் மாரியம்மன் கோவிலில் சுவாமி வீதியுலா

பதிவு செய்த நாள்

13 ஆக
2026
12:08

கள்ளக்குறிச்சி: சூளாங்குறிச்சியில் உடல் மாரியம்மன் சுவாமி வீதியுலா நிகழ்ச்சி நடந்தது.


கள்ளக்குறிச்சி அடுத்த சூளாங்குறிச்சியில் உள்ள உடல் மாரியம்மன் கோவிலில் ஊரணி பொங்கல் மற்றும் கூழ் ஊற்றுதல் திருவிழா கடந்த 7ம் தேதி சக்தி அழைத்தல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. தொடர்ந்து, காப்பு கட்டுதல், சுவாமிக்கு சிறப்பு பூஜை மற்றும் அபிஷேக ஆராதனை நிகழ்ச்சிகள் நடந்தது. 10ம் தேதி நடந்த ஊரணி பொங்கல் விழாவில், திரளான பெண்கள் பங்கேற்று பொங்கல் வைத்து சுவாமிக்கு படையலிட்டனர். 11ம் தேதி நடந்த சாகை வார்த்தல் நிகழ்ச்சியில் பொதுமக்கள் கூழ் எடுத்துக்கொண்டு ஊர்வலமாக கோவிலுக்கு நடந்து சென்று கொப்பரையில் கொட்டினர். அங்கு சிறப்பு பூஜைகள் செய்த பிறகு பொதுமக்கள் அனைவருக்கும் கூழ் வழங்கப்பட்டது. தொடர்ந்து, மாரியம்மன் சுவாமி வீதியுலா நடந்தது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஊர்பொதுமக்கள் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்;  ஆடி அமாவாசையையொட்டி திருவையாறு ஐயாறப்பர் கோவிலில் அப்பர் கயிலை காட்சி நேற்றிரவு நடந்தது. ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: சீர்காழி சட்டை நாதர் கோவில் ஆடிப்பூர  உற்சவ தேரோட்டம்- திரளான பக்தர்கள் வடம் பிடித்து ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: குத்தாலம் அருகே செங்கமலத் தாயார் சமேத ஆதிகேசவப் பெருமாள் திருக்கோயில் ஆடி பிரும்மோத்ஸவ ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நாளை(ஆக.14) ஆடிப்பூரத்தை முன்னிட்டு அம்மனுக்கு ஏற்றி இறக்கும் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மேலவல்லம் பிரத்தியங்கிரா தேவி கோவில் ஆடி அமாவாசை நிகும்பலா யாகம் நடைபெற்றது. திரளான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar