Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆர்.எஸ்.மங்கலம் திரவுபதி அம்மன் ... திருவாடானை சிநேகவல்லி அம்மன் ஆடி தபசு கோலம் திருவாடானை சிநேகவல்லி அம்மன் ஆடி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராமேஸ்வரம் கோயிலில் சுவாமி அம்மனுக்கு மாலை மாற்றுதல்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ராமேஸ்வரம் கோயிலில் சுவாமி அம்மனுக்கு மாலை மாற்றுதல்

பதிவு செய்த நாள்

16 ஆக
2026
11:08

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயில் தபசு மண்டகப்படியில் ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் மாலை மாற்றுதல் நிகழ்ச்சி நடந்தது.

ஆடித் திருவிழா 11ம் நாளான நேற்று ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் இருந்து பர்வதவர்த்தினி அம்மன் வெள்ளி கமல வாகனத்திலும், ராமநாத சுவாமி, பிரியா விடை அம்மன் ரிஷப வாகனத்திலும் புறப்பாடாகி தபசு மண்டகப்படியில் எழுந்தருளினர்.

இதனைத் தொடர்ந்து மதியம் 3:20 மணிக்கு சுவாமி, அம்மனுக்கு கோயில் குருக்கள் மாலை மாற்றுதல் நிகழ்ச்சி நடத்தினார். பின் மகா தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

மாலை 4:00 மணிக்கு மேல் சுவாமி, அம்மன் கோயிலுக்கு புறப்பாடாகினர்.

இதன் பின் கோயிலில் இரவு 7:20 மணிக்கு அனுமன் சன்னதி முன் சுவாமி, அம்மனுக்கு நிச்சயதார்த்தம் நடந்தது.

இன்று இரவு 7:00 மணிக்கு மேல் கோயில் திருக்கல்யாண மண்டபத்தில் சுவாமி, அம்மனுக்கு ஆடித் திருக்கல்யாணம் விழா நடக்க உள்ளது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், நவராத்திரி இரண்டாம் நாள் சக்தி கொலுவில் மீனாட்சி அம்மன் ... மேலும்
 
temple news
மதுரை, மதுரை  மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவின் இரண்டாம் ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நடைபெற்று வரும் நவராத்திரி பிரம்மோற்சவத்தில் இன்று பெரிய சேஷ ... மேலும்
 
temple news
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை ஸ்ரீ சாரதா ஆசிரம நவராத்திரி விழாவில் முருகப்பெருமானின் ஆறுபடை ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சிபுரத்திற்கு அருகிலுள்ள ஒரிக்கையில் அமைந்துள்ள ஸ்ரீ காஞ்சி மகாசுவாமி சதாப்தி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar