Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீருக்மணி க்ருஷ்ண சந்திர விவாஹ ... கதிர் நரசிங்க பெருமாள் கோயிலில் ஆடி மாத சனிக்கிழமை சிறப்பு வழிபாடு கதிர் நரசிங்க பெருமாள் கோயிலில் ஆடி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம்
எழுத்தின் அளவு:
மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம்

பதிவு செய்த நாள்

16 ஆக
2026
11:08

அன்னூர்: அன்னூர் லக்கேபாளையம் கிராம மக்கள் மழை வேண்டி பஞ்ச கல்யாணிக்கு (கழுதைகள்) திருமணம் செய்ய முடிவு செய்தனர்.

இதையடுத்து, ஈரோடு மாவட்டம், நல்லூரிலிருந்து, ஆண் மற்றும் பெண் கழுதைகள் வரவழைக்கப்பட்டன. நேற்று, காலை ஆண் கழுதைக்கு பட்டு வேட்டியும், பெண் கழுதைக்கு பட்டுச்சேலையும் அணிவிக்கப்பட்டு அலங்கரிக்கப்பட்டது.

எல்.கோவில்பாளையம், விநாயகர் கோவிலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட கழுதைகள் ஊர்வலமாக மேளதாளத்துடன் லக்கேபாளையம் சுப்பிரமணியர் கோவிலுக்கு அழைத்து வரப்பட்டன. அங்கு பூசாரி நாச்சிமுத்து கழுதைகளுக்கு திருமணம் நடத்தி வைத்தார். பொதுமக்கள் கழுதைகளுக்கு அட்சதை தூவி வாழ்த்தினர்.

ஊர் பெரியவர் காளிச்சாமி கூறுகையில், "இக்கோவில், 200 ஆண்டு பழமையானது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பும், இதுபோல் மழை வேண்டி பஞ்ச கல்யாணி திருமணம் செய்தோம். மழை பெய்தது," என்றார். கழுதைகளின் திருமணத்துக்கு கிராம மக்கள் மொய் எழுதினர். மொத்தம் ரூ.19 ஆயிரத்து 600 மொய் பணம் வசூல் ஆனது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வைகாசி, ஆவணி, கார்த்திகை, மாசி மாதங்களின் முதல் தேதி விஷ்ணுபதி புண்ணிய காலம் ஆகும். ஒரு விஷ்ணுபதி ... மேலும்
 
temple news
கோவை ; நாக சதுர்த்தி நாக பஞ்சமி ஆகிய தினத்தை முன்னிட்டு கோவை ஆர் எஸ் புரம் ஸ்ரீ அன்னபூர்னேஸ்வரி ஸ்ரீ யோக ... மேலும்
 
temple news
கோவை : ஆடி மாதம் சதுர்த்தி திதியை முன்னிட்டு கோவை இடையர்  வீதி ஸ்ரீ கூப்பிடு விநாயகர் கோவிலில் மூலவர் ... மேலும்
 
temple news
பிரச்னையால் கண்ணீர் சிந்துகிறீர்களா... திருச்சி உறையூர் வெக்காளி அம்மனை தரிசியுங்கள். திருச்சி ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயில் தபசு மண்டகப்படியில் ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் மாலை மாற்றுதல் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar