Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருக்கோஷ்டியூரில் ஆடித் தேரோட்டம் புளியம்பாக்கம் அம்மன் கோவிலில் வளைகாப்பு விழா விமரிசை புளியம்பாக்கம் அம்மன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அழகர் கோவிலுக்கு இலுப்பூர் காவடி
பகிர்க copied
எழுத்தின் அளவு:
அழகர் கோவிலுக்கு இலுப்பூர் காவடி

பதிவு செய்த நாள்

16 ஆக
2026
11:08

சிங்கம்புணரி: புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரைச் சேர்ந்த முருக பக்தர்கள் ஆண்டுதோறும் ஆடி கடைசியில் அழகர் கோவிலுக்கு காவடி எடுத்துச் செல்வது வழக்கம்.

நேற்று 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் 51வது ஆண்டாக சிங்கம்புணரி வழியாக காவடி துாக்கி ஊர்வலமாக வந்தனர். சேவுகப்பெருமாள் ஐயனார் கோயில் முன் காவடிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

திருமுருகன் வார வழிபாடு சபை சார்பில் அதன் குருசாமிகள் தலைமையில் ஆகஸ்ட் 14ல் இலுப்பூர் பொன்வாசி நாதர் கோயிலில் வழிபாடு நடத்தி புறப்பட்டனர்.

ஆகஸ்ட் 17ல் அழகர்கோவிலை அடைகின்றனர். அங்கு முருகனுக்கு அபிஷேகங்கள் செய்து சிறப்பு வழிபாடு நடத்துகின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவின் ஏழாம் ... மேலும்
 
temple news
தேனி: புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையை முன்னிட்டு தேனி மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோயில்களில் நடந்த ... மேலும்
 
temple news
திருமலை: திருமலையில் நடைபெற்று வரும் ஸ்ரீ வெங்கடேசப் பெருமாளின் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் ஆறாம் ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் புரட்டாசி ஐந்தாம் சனிக் கிழமையை முன்னிட்டு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீதேவி பூமிதேவி சமேத ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar