கோவை காட்டூர் தேவி ஸ்ரீ கருமாரியம்மன் கோவில் திருவிளக்கு பூஜை
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16ஆக 2026 01:08
கோவை காட்டூர் ஆடி எஸ் வீதி தேவி ஸ்ரீ கருமாரியம்மன் கோவிலில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடந்தது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.
சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்த அம்மன் இந்த நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டு திருவிளக்குக்கு பூஜை செய்து அம்மனை வழிபட்டனர். நிறைவாக பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.