Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோவை காட்டூர் தேவி ஸ்ரீ ... இன்று விஷ்ணுபதி புண்ணிய காலம், கருட பஞ்சமி; கருடாழ்வாரை வழிபட சகலவிதமான நன்மைகளும் பெருகும்! இன்று விஷ்ணுபதி புண்ணிய காலம், கருட ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தினமும் ஒரு அம்மன்: கண்ணீரை துடைப்பவள்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
தினமும் ஒரு அம்மன்: கண்ணீரை துடைப்பவள்

பதிவு செய்த நாள்

17 ஆக
2026
07:08

பிரச்னையால் கண்ணீர் சிந்துகிறீர்களா... திருச்சி உறையூர் வெக்காளி
அம்மனை தரிசியுங்கள்.

திருச்சி உறையூரில் செவ்வந்திப்பூ தோட்டம் வைத்திருந்தார் சாரமாமுனிவர்.
ஒரு நாள் தோட்டத்தில் உள்ள அத்தனை பூக்களையும் பறித்த பிராந்தகன்
என்பவன், அதை அரண்மனைக்கு கொண்டு சென்றான். சிவபூஜைக்கு பூ இல்லாததால் கோபம் கொண்ட முனிவர் இங்குள்ள தாயுமான சுவாமியிடம் (சிவன்) முறையிட்டார்.

அவரோ முனிவருக்காக மணலை மழையாக பெய்யச் செய்தார். இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் காளியிடம் சரணடைந்தனர். உடனே காளி வெட்டவெளியில் தோன்றி மக்களை காப்பாற்றினாள். அவளே இக்கோயிலில் தீ ஜுவாலை கிரீடம் தாங்கி கோபமாக இருக்கிறாள்.கையில் உடுக்கை, சூலம் உள்ளது.

அம்மனின் கால் அசுரனை மிதித்தபடி உள்ளது. பணம், பதவி, அதிகாரத்தில் உள்ளவர்களால் பாதிக்கப்பட்டவர்கள் வழிபட்டால் தர்மத்தை நிலைநாட்டுகிறாள் வெக்காளி.   

எப்படி செல்வது: திருச்சி சத்திரம் பஸ் ஸ்டாண்டில் இருந்து 3 கி.மீ.,
நேரம்: அதிகாலை 5:00 – இரவு 9:00 மணி
தொடர்புக்கு: 0431 – 276 1869

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் நவராத்திரி விழாவின் நான்காம் நாள் விழாவில் அம்மன் ... மேலும்
 
temple news
விழுப்புரம்: லட்சுமி நரசிம்மர் கோவில் நவராத்திரி உற்சவத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.விழுப்புரம் ... மேலும்
 
temple news
திருப்போரூர்: செம்பாக்கம் ஸ்ரீ பாலா திரிபுர சுந்தரி அம்மன் கோவிலில் வாராகி நவராத்திரி விழாவையொட்டி, ... மேலும்
 
temple news
உத்தமபாளையம்: உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை கோயிலில் தினமும் நடக்கும் நான்கு கால ... மேலும்
 
temple news
திருமலை: திருமலையில் நடைபெறும் ஸ்ரீவாரி நவராத்திரி பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாளான புதன்கிழமை காலை, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar