Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோவை ராம் நகர் ஸ்ரீ கோதண்ட ராம சுவாமி ... கோவை காட்டூர் தேவி ஸ்ரீ கருமாரியம்மன் கோவில் திருவிளக்கு பூஜை கோவை காட்டூர் தேவி ஸ்ரீ ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவை ஐயப்பன் பூஜா சங்கத்தில் பாண்டுரங்க பஜனோத்சவம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கோவை ஐயப்பன் பூஜா சங்கத்தில் பாண்டுரங்க பஜனோத்சவம்

பதிவு செய்த நாள்

16 ஆக
2026
01:08

  கோவை: ஸ்ரீ நாமசங்கீர்த்தனா டிரஸ்ட் சார்பில் நடந்து வந்த பண்டரீபுரம் பஜேபாண்டு ரங்கம் பஜனோத்ஸவம் நிகழ்ச்சி நேற்றுடன் நிறைவடைந்தது.

ஆக., 13ல் ராம்நகர் பஜனை கோஷ்டியரின் நாமசங்கீர்த்தன நிகழ்ச்சியுடன் துவங்கியது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு இசை கலைக்குழுக்களின் இசை நிகழ்ச்சிகள், நாட்டிய நடன நிகழ்ச்சிகள் இடம் பெற்றன

நேற்று காலை 9 முதல் 1 மணி வரை சுந்தர் பாகவதர் மற்றும் குழுவினரின் ஸ்ரீ ருக்மணி கல்யாண மஹோத்ஸவமும், ஸ்ரீ பிரகாஷ் பாகவதரின் அபிநய நிகழ்ச்சியும் நடந்தது.

மதியம் 3 மணிக்கு ஸ்ரீஸ்ரீநாத் மஹாராஜ் மற்றும் குழுவினரின் அபங்க நாமசங்கீர்த்தனமும், மாலை 6 மணிக்கு ஸ்ரீ கவுதம் கண்ணன் குழுவினரின் வசந்தோற்சவம் மற்றும் பவ்வளிம்பு நிகழ்ச்சியும், ஸ்ரீ பிரகாஷ் பாகவதரின் ஆஞ்சநேயர் உற்சவத்தோடு நிகழ்ச்சி நிறைவடைந்தது. பார்வையாளர்கள் கைதட்டி ரசித்தனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஸ்ரீ நாமசங்கீர்த்தனா டிரஸ்ட் செய்திருந்தது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை, அக். 15: மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவின் ... மேலும்
 
temple news
நவராத்திரியின் ஒவ்வொரு நாளும் அம்பிகையின் வெவ்வேறு அம்சங்களை வழிபடுவது வழக்கம். நவராத்திரி ஆறாம் ... மேலும்
 
temple news
மருதமலை: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில், அமைச்சர் ராஜ்மோகன் சுவாமி தரிசனம் செய்தார்.கோவையில் ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் உலக நன்மை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் பெய்த கனமழையால் திருக்கோயிலின் உபகோயிலான லட்சுமண தீர்த்த கோயிலை சுற்றி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar