Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மதுரை: விளாச்சேரியில் தயாராகும் ... ஆண்டாள் கனவு நிஜமானது ஆண்டாள் கனவு நிஜமானது
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பொறையாத்தம்மன் கோவிலில் தேரோட்டம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பொறையாத்தம்மன் கோவிலில் தேரோட்டம்

பதிவு செய்த நாள்

17 ஆக
2026
12:08

புதுச்சேரி: புதுச்சேரி பொறையாத்தம்மன் கோவிலில் 100வது ஆண்டு தேர் வீதியுலா நேற்று நடந்தது.

புதுச்சேரி, தமிழ்த்தாய் நகர், பொறையாத்தம்மன், தமிழ்தாய் நாயகி உடனுறை சாமமூர்த்தீஸ்வரர் கோவிலில் 100ம் ஆண்டு தேர் திருவிழாவை முன்னிட்டு கடந்த 31ம் தேதி அம்மனுக்கு ஊரணி பொங்கல் நடந்தது.

கடந்த 7ம் தேதி அம்மனுக்கு தேவதா அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, துர்க்கை பூஜை, கணபதி ஹோமம், 8ம் தேதி சாகை வார்த்தல், மாலை கொடியேற்றம், காப்பு கட்டுதல், கும்பம் படையல் நடந்தது.

இதையொட்டி, தினமும் அம்மனுக்கு காலை சிறப்பு அபிேஷக ஆராதனை, இரவு பல்வேறு அலங்கார வாகனங்களில் சுவாமி வீதியுலா நடந்து வருகிறது. முக்கிய நிகழ்வாக, நேற்று காலை அம்மனுக்கு சிறப்பு பூஜை மற்றும் தீபாராதனை நடந்தது.

சிறப்பு அலங்காரத்தில் அம்மன் தேரில் வீதி யுலா நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இன்று (17ம் தேதி) மாலை 6 மணிக்கு அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு உற்சவம், நாளை (18ம் தேதி) இரவு 7 மணிக்கு ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது.

ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் ஆனந்த், ராஜாராமன், அருள் கருணாகரன், பத்மநாபன் மற்றும் அப்பகுதி மக்கள் செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: மஹாளய பட்ச காலத்தில், துறவறம் பூண்ட சந்நியாசிகள், ரிஷிகள் மற்றும் குருமார்களின் ஆன்மா ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை மாவட்டம் சதுரகிரி மலை சுந்தரமகாலிங்கம் சுவாமி கோயில் மகாளய அமாவாசை விழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
திருப்பதி: திருப்பதியில் நவராத்திரி பிரமோற்சவம் வரும் 12ம் தேதி தொடங்க உள்ள நிலையில் 6 நாட்களுக்கு ... மேலும்
 
temple news
மதுரை: கள்ளழகர் திருக்கோயிலில் பெயர்ப்பலகையில் இருந்து தமிழ் மொழி எவ்விதத்திலும் நீக்கப்படவில்லை. ... மேலும்
 
temple news
புதுடில்லி: 25 ஆண்டுகால மக்கள் சேவை நிறைவு பெற்றதையொட்டி, டில்லியில் விநாயகர் கோவிலில் மோடி வழிபாடு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar