Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பொறையாத்தம்மன் கோவிலில் ... விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிலை தயாரிப்பு பணிகள் மும்முரம் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆண்டாள் கனவு நிஜமானது
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ஆண்டாள் கனவு நிஜமானது

பதிவு செய்த நாள்

17 ஆக
2026
12:08

கோவை: ராம்நகர் கோதண்டராமர் தேவஸ்தானம், கோயமுத்துார் திருப்பாவை சங்கம், சார்பில், ஆடி மாத ஆன்மிக சொற்பொழிவு ராமர்கோயிலில் நேற்று நடந்தது.

ஆன்மிக சொற்பொழிவாளர் தென் திருப்பேரை அரவிந்தலோசனன் பேசியதாவது:

பனிரெண்டு ஆழ்வார்களில் பெண் ஆழ்வார் ஆண்டாள். ஸ்ரீ மந்நாராயணனை மணம்புரிந்து கொள்ளும் தனது விருப்பத்தை நாச்சியார் திருமொழியின் ஆறாம் திருமொழியில் உள்ள வாரணமாயிரம் என்ற பாடலில் சொல்கிறார்.ஆயிரம் யானைகள் புடைசூழ தன் மணாளன் பட்டணப்பிரவேசத்தில் நடந்து வர, மாப்பிள்ளை அழைப்பின் போது, மணமகனை எதிர்கொண்டு பூரண பொற்குடத்துடன் வரவேற்க வேண்டும்.

அப்போது நகர் முழுக்க தோரணம் கட்ட, கனா காண்கிறார் ஆண்டாள். மணவிழா எப்படி இருக்க வேண்டும், எப்படியெல்லாம் நிகழ்ச்சி நடக்க வேண்டும் என்பதை கனாக்கண்டேன் என, தோழியிடம் பத்துபாடல்களில் சொல்கிறார்.

இது ஆண்டாள் உறக்கத்தில் கண்ட கனவல்ல. எதிர்காலத்தில் இப்படித்தான் நடக்கவேண்டும் என விரும்பிய அவரது எதிர்பார்ப்பை, கனவாக எடுத்துச் சொன்னார். ஆன்மிக ரீதியில் அவர் அரங்கநாதருடன் ஐக்கியமானதன் மூலம் அவரது கனவு நிஜமானது.

இவ்வாறு அவர் பேசினார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை : மதுரை மாவட்டம் சதுரகிரி மலை சுந்தரமகாலிங்கம் சுவாமி கோயில் மகாளய அமாவாசை விழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
திருப்பதி: திருப்பதியில் நவராத்திரி பிரமோற்சவம் வரும் 12ம் தேதி தொடங்க உள்ள நிலையில் 6 நாட்களுக்கு ... மேலும்
 
temple news
மதுரை: கள்ளழகர் திருக்கோயிலில் பெயர்ப்பலகையில் இருந்து தமிழ் மொழி எவ்விதத்திலும் நீக்கப்படவில்லை. ... மேலும்
 
temple news
புதுடில்லி: 25 ஆண்டுகால மக்கள் சேவை நிறைவு பெற்றதையொட்டி, டில்லியில் விநாயகர் கோவிலில் மோடி வழிபாடு ... மேலும்
 
temple news
கோவை: ஆவணி மாதம் துவாதசி  திதியை முன்னிட்டு கோவை மாவட்டம் அன்னூர் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar