Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
முத்தியால்பேட்டை லட்சுமி ஹயக்ரீவர் பிரம்மோற்சவம் துவக்கம்
எழுத்தின் அளவு:
முத்தியால்பேட்டை லட்சுமி ஹயக்ரீவர் பிரம்மோற்சவம் துவக்கம்

பதிவு செய்த நாள்

18 ஆக
2026
05:08

புதுச்சேரி: முத்தியால்பேட்டை லட்சுமி ஹயக்ரீவர் கோவில் பிரம்மோற்சவம் இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது.


முத்தியால்பேட்டை ராமகிருஷ்ணா நகரில் லட்சுமி ஹயக்ரீவர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், 55ம் ஆண்டு பிரம்மோற்சவம் நேற்று துவங்கியது. மாலை அனுக்ஞை, விஷ்வக்ேஸனர் திருவீதி புறப்பாடு நடந்தது. இன்று  (18 ம் தேதி) காலை பிரம்மோற்சவ கொடியேற்றம், இரவு லட்சுமி ஹயக்ரீவர் சந்திரபிரபை வீதியுலா நடந்தது. இதில், முன்னாள் நீதிபதி ராமபத்திரன் தாதாம் உள்ளிட்ட திரளான பக்தர்கள் பங்கேற்றனர். நாளை  (19ம் தேதி) முதல் 25ம் தேதி வரை தினமும் காலை விசேஷ ேஹாமங்கள் மற்றும் இரவு சிறப்பு அலங்காரத்தில் சுவாமி வீதியுலா நடக்கிறது. வரும் 26ம் தேதி காலை 9:00 மணிக்கு ஹயக்ரீவ ஜெயந்தி திருத்தேர், தீர்த்தவாரி, 27 ம் தேதி இரவு சுவாமி திருக்கல்யாணம் நடக்கிறது.  ஏற்பாடுகளை வேத ஆகம சம்ரக் ஷண லட்சுமி சரஸ் மாருதி டிரஸ்ட் மற்றும் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு: குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் இன்று நடந்த இல்லம் நிறை பூஜை யில், திரளான பக்தர்கள் ... மேலும்
 
temple news
பழநி: பழநி முருகன் கோவிலில் பராபவ ஆண்டு ஆவணி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.பழநி ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி நகரில், ஜாத்திரை விழாவை ஒட்டி, அம்மன் கோவில்களில் பெண்கள் பொங்கல் வைத்து ... மேலும்
 
temple news
கள்ளக்குறிச்சி: இந்திலி பாலமுருகன் கோவிலில் சஷ்டி பூஜை மற்றும் செவ்வாய் கிழமை சிறப்பு சத்ரு சம்ஹார ... மேலும்
 
temple news
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் திரவுபதி அம்மன் கோயில் விழா ஆக.14 ல் காப்பு கட்டுதலுடன் துவங்கியது. அன்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar