Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மீனாட்சி அம்மன் கோயில் ... கோத்தகிரி சித்தி விநாயகர் கோவிலில் திருக்குட நன்னீராட்டு பெருவிழா கோத்தகிரி சித்தி விநாயகர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அகோபில வரதராஜ பெருமாள் கோயிலில் ஆவணி பிரம்மோற்சவ விழா துவக்கியது
எழுத்தின் அளவு:
அகோபில வரதராஜ பெருமாள் கோயிலில் ஆவணி பிரம்மோற்சவ விழா  துவக்கியது

பதிவு செய்த நாள்

24 ஆக
2026
07:08

பாலசமுத்திரம்; பழநி, பாலசமுத்திரம், அகோபில வரதராஜ பெருமாள் கோயிலில் ஆவணி பிரம்மோற்ஸவ திருவிழா (ஆக.23ல்) நேற்று கொடி ஏற்றத்துடன் துவங்கியது.பழநி முருகன் கோயில் நிர்வாகத்திற்கு உட்பட்ட பாலசமுத்திரம், அகோபில வரதராஜ பெருமாள் கோயிலில் (ஆக.23) நேற்று காலை கோயில் வெளிப் பிரகாரத்தில் கொடிமரம் முன்பு ஸ்ரீ ராமஜெயம் ஸ்ரீ அகோபில வரதராஜ பெருமாள் துணை என எழுதப்பட்டு, சங்கு, சக்கரம், திருநாமம், கருடாழ்வார், தாம்பூலம், சடாரி, தூபம் ஆகியவை வரையப்பட்ட மஞ்சள் நிற கொடி வைக்கப்பட்டது. கொடிக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடந்த பின்பு காலை 8:30 மணியளவில் கோயில் முன்பு உள்ள கொடிமரத்தில் ஆவணி பிரம்மோற்சவ விழா கொடியேற்றம் நடைபெற்று விழா துவங்கியது. இணை கமிஷ்னர் வெங்கடேஷ், கண்காணிப்பாளர் அழகர்சாமி உட்பட பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஆக.29., மாலை 5:00 மணிக்கு மேல் திருக்கல்யாண உற்ஸவம் நடைபெற உள்ளது. ஆக.30., இரவு பாரிவேட்டை நடைபெறும். ஆக.31.,காலை 7:15 மணிக்கு மேல் திருத்தேர் வடம்பிடித்தல் நடந்து தேரோட்டம் நடைபெறும். பிரம்மோற்சவ திருவிழா நாட்களில் பவளக்கால் சப்பரம்,அனுமார் வாகனம், கருட வாகனம், தோளூக்கினியான், சேஷ வாகனம் ஆகியவற்றில் சுவாமி புறப்பாடு நடைபெறும். செப்.2., விடையாற்றி உற்ஸவத்திற்கு பிறகு திருவிழா நிறைவடையும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவெண்ணெய்நல்லூர்; திருவெண்ணெய்நல்லூர் கிருபாபுரீஸ்வரர் கோவிலில் பிட்டுக்கு மண் சுமந்த ... மேலும்
 
temple news
விக்கிரவாண்டி; விக்கிரவாண்டி அடுத்த ஆசூரில் ஆஞ்சநேயர் சிலைக்கு கும்பாபிஷேகம் விழா நடந்தது.ஆசூர் ... மேலும்
 
temple news
பாலக்காடு; கேரளாவின் புகழ்பெற்ற குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் ஒரே நாளில் 416 திருமணங்கள் நடைபெற்று ... மேலும்
 
temple news
வடலூர்; வடலூர் சபையில் புதிய கொடி மரம் நடும் நிகழ்வு நடந்ததுகடலூர் மாவட்டம், வடலூரில் வள்ளலார் நிறுவிய ... மேலும்
 
temple news
காரைக்கால்; காரைக்கால் அக்கரைவட்டம் சித்தானந்த சுவாமியின் மகாகுரு பூஜைவில் ஏராளமாக பக்தர்கள் கலந்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar